ம்மா…

ம்மா

ம்மா

அழுது அடம் செய்து
ஆடையில்லாவிடத்து சதைக் கவ்வி
அமுதுண்டு அடங்கிப் போனேன்.

அறிவியல் கற்று அறிந்தேன்
குழந்தையாய் இருக்கும் பொழுது
குடித்ததெல்லாம் உன் குருதியென.

ம்மா..

10 comments on “ம்மா…

 1. vairamuthu சொல்கிறார்:

  arumaiyana kavithai. mmaa… enpatharku pathilaga ammaaaa… entrirukkalam enpathu adiyenin karuthu.
  thanks.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அம்மா என்பது ம்மாவின் இலக்கண வரையரைச் சொல். அன்பு மிகுதி கொண்டு அழைக்கும் உயிர்களின் ஓசையில் ‘அ’ விடுபட்டு போவதை கவனித்திருக்கிறேன். ஆகவே அவ்வுர்களின் ஓசையை பதிய வைக்க ம்மா என்று தலைப்பிட்டுள்ளேன். கருத்தினை தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே.

 2. Meenakshi Devi.M சொல்கிறார்:

  அருமை …..

  எதுகை மோனையில்
  எத்தனை கவி படைத்தாலும்
  எம் தாயின் பெருமைக்கு
  எதுவும் ஈடில்லை

  மண்ணில் வந்த பேசும் தெய்வம்

  அம்மா…………..

 3. Dindigul Dhanabalan (DD) சொல்கிறார்:

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்… நன்றி…

  அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

  வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்

 4. MZM.NIFRAS சொல்கிறார்:

  அம்மா………….. nta sumava

 5. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த கவிதை
  சிறந்த கருத்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s