என் ஓவிய ஆசிரியரின் ஓவியங்கள்

எங்கள் ஜமிந்தார் மேல்நிலைப் பள்ளியில் மனோகர் என்ற ஓவிய ஆசிரியர் பணிபுரிந்தார். என்னுடைய பள்ளி வாழ்க்கையில் எளிமையான ஓவியங்களை வரைய கற்றுக்கொடுத்தவர். அவர் வரைந்த ஓவியங்கள் சில என்னிடம் இருக்கின்றன. அழகான ஓவியங்களும் அதற்கான வர்ணங்களும் ஒன்று சேர்ந்து மனதினை கொள்ளை கொள்ளும்.

அந்த ஓவியங்கள் கி.பி 1977 மற்றும் 78ம் ஆண்டுகளில் வரையப்பட்டவை என்று அதன் அருகிலுள்ள குறி்ப்புகள் சொல்லுகின்றன. ஏறாத்தாள 34 வருடங்களை கடந்து விட்ட அந்த ஓவியங்கள், என் பெட்டியில் இருப்பதை விட பலரின் பார்வைக்கு செல்வதே நல்லது என்று தோன்றியது. அன்பு மிகுந்த ஆசிரியரின் இந்த ஓவியங்களை ரசனைமிக்க உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். [படங்களை பெரிதாக காண படத்தின் மீது சொடுக்குங்கள்]

மக்கள் திலகம்

8 comments on “என் ஓவிய ஆசிரியரின் ஓவியங்கள்

 1. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  Nice paintings it’s remember old days

  Thanks saka

 2. krishnamoorthy சொல்கிறார்:

  மூத்தோர்கள் வழிகாட்டிகள்தான் மீண்டும் மீண்டும் .


  என்றென்றும் அன்புடன் ,
  சுகி …

 3. படைப்பாளி சொல்கிறார்:

  அழகான ஓவியங்கள்..அருமை நண்பா..

 4. மீனாட்சி தேவி சொல்கிறார்:

  நல்ல மாணவன் நீங்கள்? பகிர்வுக்கு நன்றி …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s