சைலன்டா சிரிங்க – இப்படிக்கு குப்புற படுத்துக்கிட்டு “யோசிப்போர்” சங்கம்

இவர்தான் குப்புற படுத்துக்கிட்டு “யோசிப்போர்” சங்கத்தின் தலைவர் –

இது போன்ற கலாட்டாக்களை ரசிக்க முகநூலில் இருக்கும் குப்புற படுத்துக்கிட்டு “யோசிப்போர்” சங்கம் குழுவில் இணையுங்கள்.

20 comments on “சைலன்டா சிரிங்க – இப்படிக்கு குப்புற படுத்துக்கிட்டு “யோசிப்போர்” சங்கம்

 1. அன்பு சொல்கிறார்:

  டாக்டர் விஜய்யும், அந்த ஜட்டி மேட்டரும் சூப்பருங்கோ.. 😀

  மொழியே தெரியாதவர்களும் இரசிக்கக்கூடிய படங்கள்.. அருமை..

  அந்த ‘நிழல்’ படத்தை எடுத்தவருக்கு உண்மையிலேயே செம டைமிங் சென்ஸ்ங்க!! 🙂

 2. எஸ். கே சொல்கிறார்:

  செம காமெடி சூப்பர்!

 3. vasudevan சொல்கிறார்:

  முதல் படம் – நம்ம ஊரு இன்னும் டெவலப் ஆகலை .

  ஆறாவது படம் -இளைய தலைவலிக்கு இன்னும் பைத்தியம் தெளியலை .

  மற்ற படங்களுக்கு கண்ணை மூடிக்கிட்டு ,குப்புற விழுந்து சிரிக்கலாம் .

 4. Jayaseelan சொல்கிறார்:

  விளம்பரங்களுக்கு கூட இந்த அளவிற்கு யோசிக்க மாட்டார்கள்! அருமையான படங்கள்!

 5. padmahari சொல்கிறார்:

  ஏங்க என்னங்க நீங்க…..

  ஊருக்கே கேக்குற மாதிரி சிரிக்க வைக்கிற படத்தையெல்லாம் போட்டுட்டு சைலண்டா சிரிங்கன்னா….???

  கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கவேண்டியதாப்போச்சு…..ஹா ஹா ஹா!!

 6. படைப்பாளி சொல்கிறார்:

  அருமை..அருமை ..

  சூப்பர் நண்பா

 7. மனோ சொல்கிறார்:

  super pa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s