காமெடியில் கலக்கும் இந்துக் கடவுள்கள்

இந்து மதத்தின் வியக்கவைக்கும் கற்பனைகளுக்கு கடவுள்களின் உருவம் சிறந்த எடுத்துக்காட்டு. பத்துதலை, ஆயிரம் கைகள் என பார்க்கும் போது பயம் மட்டும்தான் வரவேண்டுமா. சிலருக்கு சிரிப்பும் வந்திருக்கிறது. நகைச்சுவை என்று வந்துவிட்டபின் நமக்கு எதற்கு யோசனைகள்.படைப்புகளை பாருங்கள். ரசித்து சிரியுங்கள்.

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம் –

மைக்கில் ஜாக்சன் நடன ரகசியம் –

எத்தனை ஹாண்ட்பேக் வேணும் –

கம்பியூட்டர் காலத்துல இப்படி இருந்தாதான் பிழைக்க முடியும் –

வாழ்க்கைங்கிறது இதுதான் –

ஸ்பைடர் மேன் படம் பார்த்திருப்பார் போல-

31 comments on “காமெடியில் கலக்கும் இந்துக் கடவுள்கள்

 1. saravanan சொல்கிறார்:

  அருமை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது சாமிகளுக்கு எத்தனையோ கைகள் இருக்கும் பொது மனித ஊனமாக இருப்பது கொடுமை தொடரட்டும் உமது பணி

 2. ஜெகவீரபாண்டியன் சொல்கிறார்:

  மைக்கில் ஜாக்சன் படத்துடன் நடராஜரை இணைத்தது அருமை

 3. ஜெகவீரபாண்டியன் சொல்கிறார்:

  ஸ்பைடர் மேன் பிள்ளையார் சூப்பரோ சூப்பர்.

 4. கோகிலா சொல்கிறார்:

  என்ன சொல்ல கடவுளையும் காமெடியாக்கிவிட்டீர்கள்.

  யாரும் கோபம் கொள்ளாமல் இருந்தால் நல்லது.

 5. adhithakarikalan சொல்கிறார்:

  SPIDER MAN விநாயகர் அட்டகாசம்… நம்ம மக்களுக்கு கற்பனை வளம் ரொம்ப அதிகம்… மார்வல் காமிக்ஸ்ல இந்த புது காரெக்டருக்கு காப்பி ரைட்ஸ் கேட்டாலும் ஆச்சர்யப் பட்றதுக்கில்லை.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   காமிக்ஸில் கடவுள் வர ஆரமித்தாயிற்று. பீமன், ஹனுமன், விநாயகன் என கதைகளை குழந்தைக்களுக்கு கொண்டு சென்கின்றார்கள் சிலர். மார்வல் அளவிற்கு சென்றால் பெருமைதான்.

   நன்றி நண்பரே!

 6. படைப்பாளி சொல்கிறார்:

  கலக்கல் நண்பா…அசாத்திய கற்பனை

 7. வண்டு முருகன் சொல்கிறார்:

  மைக்கில் ஜாக்சனுக்கு நடனம் சொல்லித்தரும் சிவன் படம் அருமை.

 8. question சொல்கிறார்:

  Please do not insult Hindu gods

 9. Ganesh.K.T.P சொல்கிறார்:

  save water படம் சக்காளத்தி சண்டையாக இருக்கும்.

 10. Chellapayian சொல்கிறார்:

  Super appu

 11. எஸ். கே சொல்கிறார்:

  ரசிக்க வைக்கும் படைப்புகள்! நன்றி!

 12. kannan சொல்கிறார்:

  தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றால் வக்காலி செருப்புல இருக்கமாட்டானா அவன்!. படங்கள் மிக அருமை!

 13. athisaya சொல்கிறார்:

  ratham sapiduvathum parkka koduramaka iruppathumthan kadavula ithu ellam manithanal uruvakkapattavai ithu verum karpanai

 14. Sreeneevas சொல்கிறார்:

  nalla karpanai . analum being a ennal rasikka mudiavillai nanbare.

  can you try this using other religion Gods.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s