தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்

கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சம் ஹிட்சாக இருந்த சகோதரன் வலைப்பூ, இப்போது மூன்று லட்சம் ஹிட்சுகளை கடந்திருக்கிறது. இத்தனை விரைவில் இது சாத்தியமாகும் என நினைக்கவில்லை. இதற்கு காரணமான எல்லோருக்கும் நன்றிகள் பல.

இன்று காலை மின்னஞ்சலில் ஸ்பேம் பகுதிகளை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான மின்னஞ்சல் தென்பட்டது. உங்களுக்கு பரிசு விழுந்துவிட்டது, இது கிடைக்க உடனே செய்ய வேண்டியது இதுதான் என்பதுபோல ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் இருக்கும். ஆனால் ஒரு பெண் உங்களுடன் பேசகாத்திருக்கின்றார் என்று வந்திருந்தால், அதுவும் தாய்மொழியில் ,.. ஆச்சிரியமாக இருந்தது, அதே சமயம் அதிர்ச்சியாகவும்.

அந்த மின்னஞ்சல் இதோ,…

“இந்திய பருவ மங்கைகளூடன் தொலைபேசியில் உரையாட தங்களை அழைக்கிறோம்..!இந்திய தேசி,மல்லு மற்றூம் ஆண்டி மங்கைகள் தங்களூடன் தொலைபேசியில் உரையாட தயாராக உள்ளனர்..!இந்தியாவிலேயே மிக அழகான,கலக்கலான,வசீகர தோற்றம் கொண்ட காம மங்கைகளை தங்களூக்காக,தாங்கள் பேசும் மொழியிலேயே,தங்களூடன் செக்ஸ் லைனில் உரையாட தேர்ந்தேடுத்துள்ளோம்..!

இவர்கள் உங்களுக்க பல ஆசைகளை பூர்தி செய்பவர்கள்..! உங்களுக்க எதை வேண்டுமேன்றாலும் இழப்பவர்கள்..!இதற்கு நீங்கள் செய்ய வேண்டடிய ஒரே வேலை காம மங்கைகளை லைனில் அழையுங்கள்…! அழைத்ததும் நீங்கல் கேட்டதை பேறூவீர்கள்…! தங்களீன் பொன்னான காலத்தை ஒதிக்கி…!
காம மங்கைகளை லைனில் அழைத்து..! அவர்கள் மற்றோருவரிடம் சேய்யும் காம லீலைகளை தாங்கள் போதும் என்றவரை கேட்டு ரசியுங்கள்..! ”

இவ்வாறு எழுதியிருந்த மின்னஞ்சலில் ஒரு இணையத்தின் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. ஸ்பேம் மின்னஞ்சலை சொடுக்கி எந்த பிரட்சனையிலும் மாட்டிக்கொள்ள வேண்டாமென விட்டுவிட்டேன். ஆனால் தொலைப்பேசியில் வழியில் காமத்தினை கொண்டுவந்திருக்கும் தொழில் புதியதாகவே இருந்தது. வெளிநாடுகளில் இருப்பதினைப் போன்று செக்ஸ் டாய்ஸ், செக்ஸ் மூவி விற்பனைகள் இங்கே வெளிப்படையாக இல்லை. ஆனால் அதெல்லாம் விரைவில் வந்துவிடும் போலதான் தெரிகிறது.

indian phone sex என்று தேடிய போது phonesexnumberdirectory என்ற தளம் கிடைத்தது. உள்ளே ஏகப்பட்ட தொலைப்பேசி எண்கள் இருக்கின்றன. இதற்காக ஒரு பெரிய கால்சென்டரே செயல்படுவதாக தோன்றியது. யோகா, தியானம், புத்தகங்கள் என்று ஆன்மீகம் பல வழிகளில் விற்பனை செய்யப்படுவதுபோல, காமமும் பல வழிகள் உலகெங்கும் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகைகளில் இதுவும் ஒன்று.

அவர்கள் என்ன செய்து கொண்டு பேசுகிறார்கள் என்பதற்கு இந்த வேடிக்கையான காணொளியை இணைத்துள்ளேன். ரசித்து சிரியுங்கள்.

33 comments on “தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்

 1. ஜெகவீரபாண்டியன் சொல்கிறார்:

  அப்பாடா, ரொம்ப நாளுக்கப்புரம் காமம் சார்ந்த பதிவு. செல் அழகிகள் கைது என்று செய்திவருமே அவர்கள் இவர்கள்தானோ.

  3 லட்சம் ஹிட்சுகளுக்கு வாழ்த்துகள். விரைவில் 5, 10 என லட்சங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்.

 2. ஜெகவீரபாண்டியன் சொல்கிறார்:

  விடியோ அருமை.

  அப்படியே அந்த தமிழ் அழகிகளின் இணைய முகவரியையும் இணைத்தால் நன்றாக இருக்கும். ஹி, ஹி…

 3. தீபா சொல்கிறார்:

  அப்ப நிறைய பெண்களுக்கு வேலை கிடைக்கும்முன்னு சொல்லுங்க.

 4. தீபா சொல்கிறார்:

  உங்களுடைய வெற்றிக்கு தமிழ்மண்ணின் சாமிகள்தான் காரணம். வேறு வலைப்பூக்களில் இல்லாத முன்னோர்களின் தேடல் உங்களின் வலைப்பூவில்தான் இருக்கிறது.

 5. கல்பனா சொல்கிறார்:

  வாழ்த்துகள் சகோதரா

 6. Kannan சொல்கிறார்:

  சபாஷ்!!

 7. Kannan சொல்கிறார்:

  List some more sites, pls.

 8. Chitra சொல்கிறார்:

  Hi Jakki,

  U done wonderful job. Great thinking. Rocks

  – Chitra

 9. Nandu சொல்கிறார்:

  Phone sex is possible???

 10. vivek சொல்கிறார்:

  hey super

 11. R.Gopi சொல்கிறார்:

  கலக்குங்க “தல”….

  இன்னும் 5, லட்சம் 10 லட்சம்னு போயிட்டே இருங்க….

 12. Ganesh.K.T.P சொல்கிறார்:

  Boos that site address is http://www.sucksex.com/indian-chat1/Telugu/. I also receive That mail.

  It have all Indian language Phone nos.( tamil, telangu, malayalam, hindi etc..)

  No virus site, so dont fear.

  Enjoy Guys.

  With love,
  Ganesh.K.T.P

 13. மல்லிகா சொல்கிறார்:

  நண்பரே நீங்கள் பாலியல் கல்வி என்ற லேபலில் பாலியல் கல்வியை,விவரிக்கும் கட்டுரைகள் வெளியிடலாமே

 14. முருகவேலன் சொல்கிறார்:

  எழுதுவதை குறைத்துவிட்டீர்கள். ஆனால் ஹிட்சுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. ரகசியம் என்னவோ

 15. மல்லிகா சொல்கிறார்:

  நண்பரே நீங்கள் பாலியல் கல்வி என்ற லேபலில் நிறைய பாலியல் கல்வி விடயங்களை எழுதலாமே,தேவை பட்டால் எனது தளத்தில் (http://majamallikaa.blogspot.com) இருந்து படங்கள் கருத்துருக்களை எடுத்துகொள்ளலாம்.உங்கள் எழுத்துநடை அருமையாக உள்ளது,மேலும் பல லச்சம் ஹிட்ஸ் எட்டுவதற்கு என் வாழ்த்துக்கள்

  ஒரு வேண்டுகோள் தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் வெளியிடலாமே

 16. Ganesh.K.T.P சொல்கிறார்:

  thank u jakki.

 17. குமரன் சொல்கிறார்:

  ஸ்ஸ்…..

 18. வைகுண்டராமன்.ப சொல்கிறார்:

  தொடர்ந்து பல கோடி ஹிட்ஸ் எட்டுவதற்கு என் வாழ்த்துக்கள்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.