இதுதான் இந்தியா – பாகம் 2

இதுதான் இந்தியா படங்களின் முதல் பாகத்திற்கு இத்தனை வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இரண்டாயிம் ஹிட்சுகள் ஒரு நாளில் சாத்தியமாயிற்று. குறைகள் மட்டுமா இந்தியாவில், நிறையும் நிரம்ப இருக்கிறதல்லவா?. ஆமாம் இருக்கிறது. அதை மற்றொரு இடுகையில் காணலம். இதோ இரண்டாவது பாகம்.
10 comments on “இதுதான் இந்தியா – பாகம் 2

 1. adhithakarikalan சொல்கிறார்:

  நல்ல புகைப்படங்கள்… நண்பர் படைப்பாளி என்னை அவருடைய தொடர்பதிவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார், எனக்கு பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர்களில் தாங்களும் ஒருவர், ஆகையால் உங்களைத்தான் மனதில் நிறுத்தி கொண்டிருக்கிறேன் என் நாளைய பதிவினை தொடர்ந்து அந்த தலைப்பில் நீங்கள் எழுத வேண்டும். என் கோரிக்கையை ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

 2. adhithakarikalan சொல்கிறார்:

  தொடர் பதிவு… நமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வு…

  http://wp.me/YvWG

  இந்தத் தொடரை சகோதரன் தொடர வேண்டுமென நான் விரும்புகிறேன். எனக்கு பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர்களில் சகோதரன் ஜெகதீஸ்வரனும் ஒருவர், இந்தத் தொடர்பதிவை அவரின் வலைப்பூவில் பின்னுவார் என் எதிர்பார்க்கிறேன்.

 3. படைப்பாளி சொல்கிறார்:

  இந்தியா ஒளிர்கிறது…அது உங்கள் புகைப்படங்களில் தெரிகிறது…ஹா…ஹா..அருமை..

 4. படைப்பாளி சொல்கிறார்:

  சகோதரா…நண்பர் ஆதித்தகரிகாலனை தொடர்ந்து ,சங்கிலி தொடராய் ,”சிறுவயது ஞாபகங்கள்”தொடர் பதிவினை தாங்கள் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 5. karthikeyan சொல்கிறார்:

  you r exposing about the great ashamed of our nation travel in deep dip

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s