களமிறங்கும் கதாநாயகிகள்

பழைய படங்களைப் பார்க்கும் போது அதன் கதாநாயகிகளின் பெயர்கள் உடனே ஞாபகத்திற்கு வந்துவிடும். பத்மினி, ஜெயலலிதா, லதா என மிகக் குறைவான நாயகிகளே பவனி வந்தார்கள். அடுத்த தலைமுறையில் நாயகிகளின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தாலும், பல படங்களில் நடித்தார்கள். ஆனால் இன்று நிலை தலைகீழ். ஒரு படத்தில் நடித்த நடிகையை மறு படத்தில் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. அப்படியே அடுத்தப் படத்தில் நடித்தாலும் நிமராலஜி, நேமாலஜி என பெயரை மாத்தி விடுகின்றார்கள்.

இவர்கள் ஒன்றிரண்டு படங்களுக்கப் பின்னர் காணாமற் போனவர்கள்.

8 comments on “களமிறங்கும் கதாநாயகிகள்

 1. selvamohan சொல்கிறார்:

  super
  sent me hot actress

 2. நித்யா சொல்கிறார்:

  தேடிப்பிடித்து போட்டு இருக்கின்றார் நமது சகோதரன். நான் இரட்டை அர்த்ததில் சொல்லவில்லை என சொல்லிக் கொள்கிறேன்.

 3. கொடுக்கு சொல்கிறார்:

  அனுயா சூப்பர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s