ஆபாசத்தை அரங்கேற்றும் பெண்கள்!, அடிமையாகும் ஆண்கள்

என் நண்பன் வசிக்கும் பிளாட்டிற்குப் பக்கத்தில் இருக்கின்ற கட்டிடத்தில் ஒரு பெண் லேப்டாப்புடன் வந்து அமருவார். ஒடிசலான முகம், ஒய்யாரமான தேகம். அவர் சாட்டிங் செய்வதை நானும் ஒரு முறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் சில மணி நேரங்களுக்கு முன்பு, நண்பன் பிளாட்டின் மாடியிலிருந்து பாட்டியின் ஏகவசணங்கள் கேட்டிருக்கின்றன. என்னவென்று விசாரிக்க சென்றதில் அதிர்ச்சியும் சில சிந்தனையும் ஏற்பட்டது அவனுக்கு. அந்தப் பெண்ணிற்கும் பாட்டி ஏக வசனத்தில் கத்தியதற்கும் என்ன தொடர்பு என தெரிந்து கொள்ளும் ஆவலில் இருக்கின்றீர்களா?. அதற்கு முன் கீழிருக்கும் சுட்டிகளை சொடுக்கி கொஞ்சம் படங்களை பார்த்துவிடுங்கள்.

(இணையக் கடையில் உல்லாசமாக இருந்த பெண்ணின் படம் sugajini அவர்களுக்காக நீக்கப்படுகிறது. ஏன் நீக்கப்பட்டது என்பதை அறிய கருத்துரையை படியுங்கள்.)

படங்கள் 1

படங்கள் 2

மேலே இருக்கும் இணைப்புகளைச் சொடுக்கி படங்களை பார்க்கும் போதே உங்களுக்கு ஒரு எண்ணம் வந்திருக்கும். இந்தப் பெண்களை யாரும் கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுக்கவில்லை என்பதே அது. சமீப காலமாக அமெரிக்காவில் விடியோ சாட்டிங்கின் போது மார்பையும், பிறப்புறுப்பையும் காட்டுகின்ற வழக்கங்கள் அதிகரித்திருப்பதாக வலைப்பூக்கள் சொல்லுகின்றன. ஏன் அமெரிக்கா என்று சுட்டிக்காட்டுகின்றார்கள் என்றால், அங்கு இது போல சில பெண்கள் நெட்கபேயில் மார்பகத்தை திறந்து காட்ட, அதைப் புகைப்படம் எடுத்து சிலர் சல்லாபத்திற்கு அழைத்திருக்கின்றார்கள். விசயம் போலிஸூக்கு போக, அப்படியே இங்கும் வந்திருக்கிறது. அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் இங்கும் அது போல நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு சாட்சி அந்தப் பாட்டி. நான் சொன்ன அந்த பொண்ணு லேப் டாப் முன்னாடி பாவாடையை தூக்கி காமிச்சுக்கிட்டு இருந்திருக்கிறது. முதலில் ஏதோ எதற்ச்சையாக செய்வதாக நினைத்துக் கொண்டிருந்த பாட்டி. தினமும் இப்படி நிகழ்வதைப் பார்த்து சந்தேகம் கொண்டு, தன்னுடைய மகளிடம் விசாரனை நிகழ்த்தியிருக்கிறது. அப்போது அந்தப் பாட்டியின் பெண், பக்கத்துவீட்டுப் பெண்ணின் ரகசியங்களை தகர்த்து எறிய. அடுத்தநாள் அந்த காட்சியை பாட்டி பார்த்துட்டுதான் சகட்டுமேனிக்கு கத்தியிருக்கிறார். விசயம் பெரியதாக போக அந்தப் பெண் எங்கோ ஓடிவிட்டது.

இப்போது ஏகப்பட்ட சாட்டிங் சைட்டுகள் இணையம் முழுதும் கொட்டிக்கிடக்கின்றன. ஆபாசத்தினை காட்டி இளைஞர்களை வளைத்துப்போடும் இந்த தளங்கள்தான், அவர்களுக்கு அதிகம் பிடித்தவையாக இருக்கின்றன. திருமணம் ஆனவரோ, ஆகாதவரோ, ஆணோ, பெண்ணோ, யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் சாட்டிங், டேட்டிங் செய்யலாம் என அழைப்பு விடுக்கின்றன தளங்கள்.

இணையத்தின் மூலம் இருக்கும் விபரீதம் அறியாமல் சில பெண்கள் இப்படி அழகைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், பலர் எல்லாம் தெரிந்தே அனுகுகிறார்கள். காதலனுக்கு மனதைக் காட்டலாம், மார்பைக் காட்டுவது புதிய கலாச்சாரம் போல. இதோ சென்னைப் பெண் அழைப்பு விடுவதை பாருங்கள்.

எல்லாத்தையும் திறந்து காண்மிச்சுட்டு, “என்னை நிர்வாணமா போட்டோ எடுத்துட்டான், விடியோ எடுத்துட்டான் ” அப்படின்னு நா கூசாம எப்படிதான் பொண்ணுங்க பேசுதுங்கன்னு எனக்குப் புரியல. டாக்டர் பிரகாஷ் குமார் வழக்கிலிருந்து நித்தியானந்தர் வழக்கு வரை அதில் சம்மந்தப் பட்டிருக்கும் பெண்களுக்கு தண்டனை கொடுத்ததாக தெரியவில்லை. எங்களூரில் ஒரு பலமொழி சொல்வார்கள் “ஊசி இடம் கொடுத்தால்தான், நூல் நுழைய முடியும்” என்று. ஊசிகள் தண்டிக்கப்படுவதில்லை. மாட்டிக்கொள்வதெல்லாம் ஆண்கள்தான். பெண்கள் எப்போதும் நல்லவர்களாகவே சமூகத்திற்கு தெரிகின்றார்கள். மீறிப் போனால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமென சொல்லி மனதை கலைத்துவிடுகின்றார்கள்.

என்று ஆண்களைப் போல பெண்களுக்கும் தண்டனை கிடைக்கின்றதோ, அன்றுதான் தவறு செய்யும் பெண்கள் திருந்துவார்கள். ஆண்களும் தப்பிப்பார்கள்.

மேலும் –


ஏகப்பட்ட சாட்டிங் சைட்டுகள்

டாப் 100 சாட்டிங், டேட்டிங் சைட்

57 comments on “ஆபாசத்தை அரங்கேற்றும் பெண்கள்!, அடிமையாகும் ஆண்கள்

 1. vasudevan சொல்கிறார்:

  ஆண் பாவம்

 2. கவிதா சொல்கிறார்:

  உங்கள் கட்டுரையில் பெண்களால் மட்டுமே ஆண்கள் கெட்டுப் போவது போல எழுதியிருக்கின்றிர்கள். இதில் உண்மை இல்லை. ஆண்கள் ஆபாசமாக பெண்களை பார்க்கின்றார்கள். மனைவியை , அவள் தங்கையை, தோழியை, அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்களை ஆபாசமாக காமத்துடன் பார்க்கும் ஆண்களுக்கு பெண்ணின் வலிகளும் வேதனைகளும் தெரிவதேயில்லை.

  திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒருவனிடம் உடலை காட்டுவது தவறல்லை. பழங்கால தமிழகத்தில் பெண்கள் பிறருடன் உறவே வைத்திருந்திருக்கின்றார்கள்,. கற்பென்பது நிர்ணயிக்கப்படும் முன், விருந்தினருடன் தன் மனைவியை அனுப்பும் கலாச்சாரம் இருந்திருக்கிறது என இலக்கியங்கள் சொல்லுகின்றன.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   உங்கள் தரப்பு வாதம் எந்தளவிற்கு உண்மையோ அதைவிடவும் அதிக உண்மையைக் கொண்டது என்னுடைய தர்பபு வாதம். பெரும்பான்மையோர் ஏற்றுக் கொள்வதனால் மட்டும் பெண்கள் உத்தமிகளாக முடியாது. அதற்காகதான் அந்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறேன்.

   வேண்டுமானால் இங்கு சொடுக்குங்கள். எத்தனைப் பெண்கள் அந்தரங்கங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என தெரியும். அதிலும் அதிகம் பெண்கள் என்பதை புரிந்து கொள்விர்கள்.

  • Ancient Alien சொல்கிறார்:

   இலக்கியங்கள், பழங்கால கதைகள்…. இவைகள் தான் உங்களின் வாழ்க்கைக்கு உதாரணமா?

   வாழ்க உங்களின் உயர்ந்த கருத்துகள்…

   நல்ல கொள்கை. வாழ்க வளர்க!.

 3. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  சகா, சமூக அக்கரை உள்ள பதிவுதான் இது ஆனால் பதிவில் உள்ள புகைபடத்தை நீங்கள் கருப்பு நிறத்தால் மறைத்து இருக்கலாம்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அதைப் பற்றிய அக்கரை அந்தப் பெண்ணிற்கே இல்லை நண்பரே!. வெட்டவெளியில் மார்பைக் காட்டி நிற்கும் அந்தப் பெண்ணைப் பற்றியும் வருத்தம் கொள்கிறீர்கள். உங்கள் குணம் போற்றுதற்குறியது.

   நான் மறைத்து வெளியிட்டால் பதிவின் தாக்கம் குறைந்துபோகக் கூடும் என்பதாலேயே அப்படியே வெளியிட்டேன். நீங்கள் கூறுவதனால் அப்படியே செய்கிறேன்.

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

 4. sugajini சொல்கிறார்:

  You can have many girls but your wife should have only you?! That era has gone! Mind it stupid!

 5. sugajini சொல்கிறார்:

  This society is biased and favored towards males, some examples:
  (1) A man can have 2 wives but a women cannot have 2 husbands
  (2) Female prostitutes are allowed, but male prostitutes are not allowed
  (3) There are glamorous heroins in cinema, but no glamorous heroes
  (4) There are Miss worlds, but no Mr. worlds (generally)
  (5) When men do mistakes it is ignored, but when women do mistakes blocks (LIKE THIS) are created

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   உங்களுடைய கருத்திற்கு நன்றி!. நீங்கள் கூறியவை எனக்கு வியப்பாக இருக்கிறது. உங்கள் எண்ணங்கள் ஏதோ நடைமுறை வாழ்க்கையை தெரியாதவரின் எண்ணங்களை ஒத்திருக்கின்றன. எனினும் உங்களது கருத்துகளுக்கு நான் பதிலளித்திருக்கிறேன்.

   1. அந்த நிலை மாறி பலகாலம் ஆகிவிட்டது. மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவன்கள். இப்போது பல பெண்களுக்கு அதைவிட அதிகம். செய்திதாள்களை புரட்டினாலே புரிந்துவிடும்.
   2.ஆண் விபச்சாரர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இந்தியாவில் அதற்கான தேவை வரவில்லை. ஏனென்றால் இங்கு பெண்கள் காசு கொடுத்து போவதற்கு பதில், காதல் என்று சொல்லிவிடுகின்றாரகள். பெண்கள் காதல் செய்வதை நிறுத்திக் கொண்டு காசு கொடுத்தால் உடனே உங்கள் ஏக்கம் தீர்ந்துவிடும்.
   3.நீங்கள் படம் பார்ப்பதில்லை என நினைக்கிறேன். சூர்யா முதல் தனுஸ் வரை சட்டையைக் கலட்டி காண்பிக்காமல் நடிப்பதில்லை. சில படங்களில் அதற்கெனவும் தனியாக ஆண் நடிகர்கள் இருக்கின்றார்கள்.
   4.ஆண்களுக்கான அழகிப் போட்டி இருக்கிறது. ஆனால் அதனை நீங்கள் பார்த்தி்ல்லை போல.
   5.இது அப்பட்டமான பொய், சமீபகாலமாக வழக்குகளில் சி்க்கி சிறைக்கு சென்றவர்கள் ஆண்கள் மட்டுமே. அதே தவறை செய்திருந்தாலும் பெண்கள் வெளியே சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள் சுதந்திரமாக. உதாரணமாக அர்ச்சகரை எடுத்துக்கொள்ளுங்கள். அவ்ர சிறைக்கு சென்றார். அவரோடு சல்லாபத்தி்ல் ஈடுபட்டு பணம் வாங்கிச் சென்ற பெண்களோ,.. அடுத்த ஆளை தேடிக் கொண்டு போய்விட்டார்கள்.

   நானும் சிலவற்றை சொல்கிறேன், விருப்பமிருப்பின் கேட்டுக்கொள்ளுங்கள்.

   1.ஒரு பெண் காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டால் அந்த ஆண் காவல்துறை படிகட்டுகளில் ஏறமுடியாது.
   2.மனைவி அடித்துவிட்டாள் என்று கணவன் புகார் செய்ய முடியாது.
   3.அடுத்தவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாளோ, ஓடிவிட்டாளோ அவளையும் ஒன்றும் செய்ய முடியாது.
   4.வீடடிற்கு அருகே இருப்பவளோ, உறவுகளில் ஒருத்தியோ ஆண் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்தால், கேட்க ஆளில்லை.
   5.வரதட்சனை, ஈவ் டீசிங் என பொய்யான புகார் அளித்தால் கூட ஆண்களுக்கு நியாயம் வழங்க யாருமில்லை.
   6.இத்தனை ஏன் சாலையில விழுந்தால் கூட கைகொடுக்க யாருமில்லாத நிலையில் தான் ஆண்கள் இருக்கின்றார்கள்.

 6. sugajini சொல்கிறார்:

  YOU CANT PUBLISH THE IMAGE OF THE GIRL ABOVE WITHOUT HER PERMISSION. IT IS ILLEGAL AND AGAINST THE TERMS OF USAGE OF THIS FACILITY. REMOVE IMMEDIATELY.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அந்தப் பெண்ணின் அனுமதியோடுதான் படம் இடப்பட்டிருக்கிறது. வேண்டுமானால் அந்தப் பெண்ணிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

   அதுவும் இல்லாமல் அங்கம் காட்டிக் கொண்டிருந்தவளின் மானத்தைக் கூட பெரியதாக கருதி நண்பர் கூறியதால் மறைத்துவேறு வெளியிட்டிருக்கிறேன்.

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!@

 7. சரவணன் சொல்கிறார்:

  சரியா சொன்னிங்க தலைவா.

  இப்போ டேரெக்டர்சும், புரோடியூசர்சும் வேணாம் வேணாம் சொன்னக் கூட. இந்த நடிகைங்க அவுத்துபோட்டுதான் நடிக்குது. இதுல நாமதான் அதுங்கள வற்புருத்தி நடிக்க வைக்கிறதா சொல்லி தப்பிச்சுக்கராங்க.

  இது மிஸ்டர் சென்னைங்க,..

  http://trainingmasters.wordpress.com/2009/03/21/mr-chennai-2009/

 8. sugajini சொல்கிறார்:

  “ஆமாம், அந்தப் படத்தினை மட்டும் குறிப்பிட்டு சொல்லக் காரணம் என்ன!. ஏனென்றால் அந்தப் படம் பல தளங்களிலும் இருக்கிறது.”

  This image may be in many websites, OK. Do YOU have rights to publish in here?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   rights.??? புரியவில்லை. தமிழில் சொல்லுங்களேன்.

   அந்தப் படத்தைப் பதிவிட்டதில் உங்களுக்கு என்ன பிரட்சனை?

   அந்தப் படத்தினை மட்டும் குறிப்பிட்டு சொல்லக் காரணம் என்ன?

   மற்ற வலைப்பூக்களிலெல்லாம் இருப்பதை ஒன்றும் சொல்லாமல் என்னுடைய வலைப்பூவில் இருப்பதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன.

   இந்தக் கேள்விகளுக்கு தெளிவான நேர்மையான விளக்கம் கொடுங்கள்.

   • sugajini சொல்கிறார்:

    I mentioned the photo of Divyashakthi (at the bottom of your post), seems a family girl, someone should have uploaded her photo in bad websites without her permission.

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    அந்தப் பெண் குடும்ப பெண்ணா. இப்ப நீங்க சொல்லிதான் எனக்கு தெரிஞ்சது. இப்பொழுதெல்லாம் குடும்ப பெண்களே இப்படி நடந்து கொள்கின்றார்கள். அந்தப் பெண் உங்களுக்கு ரொம்ப வேண்டியவரா. இந்தளவிற்கு போராடி படத்தினை நீக்கம் செய்யச் சொல்லி இருக்கின்றீர்கள். நல்லது.

    இனியாவது அந்தப் பெண்ணை. மன்னிக்க, அந்த குடும்ப பெண்ணை ஒழுக்கமாக இருக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால் இப்படி முகம் தெரியாதவரிடம் கூட படத்தினை நீக்கச் சொல்ல வேண்டியிருக்கும்.

    என்னோட தளத்திலிருந்து அந்தப் படம் முன்பே நீக்கம் செய்துவி்ட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    தங்களின் தொடர் வருகைக்கு நன்றி!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இந்தப் புகைப்படத்தினை நான் ஏன் இட்டேன் என்பதையும் விளக்கி விடுகிறேன். கூகுளி்ல் தேடியபோது இந்தப் படமே முதலில் வந்தது. அதை அறிய இங்கு சொடுக்குங்கள்.

   என்னுடைய கட்டுரைக்கும் இந்தப் படத்திற்கும் தொடர்பு இருந்தமையினாலே வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த வீடியோகாட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதற்கு இங்கு சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.

   ஏறக்குறைய 176,000 தேடுதலில் இருக்கின்றன. ஒரு தளத்தினை பார்வையிட்டேன். அங்கு பல வகை பார்மெட்டுகளிலும் டவுண்லோடு லிங்குகளுடன் இந்த வீடியோ இருக்கிறது.

   இத்தனையிருந்தும் இந்த சகோதரன் தளத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதுதான் குற்றம் என்றால் நீக்கி விடுகிறேன். இதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. என் கட்டுரைக்கு புகைப்படம் இல்லாமல் வெறுமையாக காட்சியளிக்ககூடும். அதை சரிசெய்து கொள்கிறேன். என்னுடைய எழுத்துகள் உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

   • sugajini சொல்கிறார்:

    Images found by Google search cannot be published as you wish. It is against the law of many countries including UK, USA and India and against international copyrights and intelligent property laws.

    What you do is similar to selling forged DVDs (thiruddu DVD) and pirated software.

    What you do is against human ethics as well.

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    என்னன்னமோ சொல்லறீங்க. கூகுளிலிருக்கும் படத்தினை கூட வெளியிடுவது குற்றமா!. சரி வலைப்பூக்களில் படங்களை வெளியிட தனியாக பணம் கொடுத்துதான் படத்தினை வெளியிட வேண்டுமா.

    இத்தனையிருக்கும் போது எப்படி ஆயிரக்கணக்காண வலைப்பூக்ளில் அந்தப் படமும் வீடியோவும் ஏற்றப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தண்டனை கிடைத்து எல்லோரும் சிறையில் இருக்கின்றார்களா!.

    பொது இடங்களில் ஆபாசமா நடப்பது குறித்து எந்த சட்டமும் தடை சொல்லவில்லையா. இல்லை என்னைப் போல அந்தப் பெண்ணிற்கும் சட்டங்கள் தெரியாதா. உங்களுக்குதான் மூன்று நாடுகளின் சட்டங்கள் தெரியுமே, எடுத்து கூறலாமல்லவா. எனக்கு கூட சரியாக சட்டம் தெரியாது. வலைப்பூவில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் நீங்களே அந்த சட்டங்களைப் பற்றி கூறுங்களேன். தெரிந்து கொள்கிறோம்.

 9. sugajini சொல்கிறார்:

  “வலைப்பூக்களில் படங்களை வெளியிட தனியாக பணம் கொடுத்துதான் படத்தினை வெளியிட வேண்டுமா”

  Even if you give money, you cannot publish. (If the owner does not allow)

  “ஆயிரக்கணக்காண வலைப்பூக்ளில் அந்தப் படமும் வீடியோவும் ஏற்றப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தண்டனை கிடைத்து எல்லோரும் சிறையில் இருக்கின்றார்களா!.”

  Are all in jail who sell pirated DVDs (thiriddu DVDs)?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   Are all in jail who sell pirated DVDs (thiriddu DVDs)?

   அப்போது மாட்டுகின்ற வரை செய்யலாம் என்கின்றீர்களா!. சரி, சட்ட அலோசனைகளை கொஞ்சம் விரிவாக தர இயலுமா. நான் முன்பே கேட்டுவிட்டேன். மீண்டும் கேட்கிறேன். எனக்காக இல்லாவிட்டாலும் என்னைப் போன்ற பலருக்காகவும் தரலாமே!.

 10. sugajini சொல்கிறார்:

  “கூகுளிலிருக்கும் படத்தினை கூட வெளியிடுவது குற்றமா!.”

  Yes of course. Google searches and lists the materials, it does not give you the copyrights.

  Please note Google displays this message in the display of an image:
  “This image may be subject to copyright.”

 11. படைப்பாளி சொல்கிறார்:

  என்ன கொடும சரவணன்….

 12. படைப்பாளி சொல்கிறார்:

  ஆமாம் நண்பா..இப்போ பெண்களினால் கெட்டுப் போகும் ஆண்கள்தான் அதிகமாகிவிட்டார்கள்..

 13. நித்யா சொல்கிறார்:

  உங்களுடைய கட்டுரையைப் போலவே கருத்துகளும் தெளிவாக இருக்கிறது. நீக்கப்பட்ட படங்களுக்குப் பதிலாக இணைப்புகள் கொடுத்து தள்ளியிருக்கின்றீர்கள். நல்லது.

 14. நித்யா சொல்கிறார்:

  தன்னுடைய படம் வெளிவந்தது குறித்து sugajini மிக அதிகமாக வருத்தப்படுகிறார். செய்வதெல்லாம் செய்துவிட்டு இப்போது ஒப்பாரி வைய்ப்பதில் என்ன லாபம்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நித்யா அவர்களே, நீக்கப்பட்ட படம் அவருடையதாக தெரியவில்லை. வேறொரு பெண்ணுடையதாகவே அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதை கவணத்தில் கொள்ளுங்கள்.

 15. கொடுக்கு சொல்கிறார்:

  சுகா தெரித்துவிட்டார் போலிருக்கு.

 16. கொடுக்கு சொல்கிறார்:

  பெண்கள் மீது அப்படியென்ன கோவம் சகோதர்

 17. ஜெகவீரபாண்டியன் சொல்கிறார்:

  வெளிநாடுகளை ஒப்பி்ட்டு ஒப்பட்டே நாட்டை நிர்வாணமாக்கிக் கொண்டு இருக்கிறோம் நாம். அவர்கள் நம்முடைய கலாச்சாரத்தினை மதிக்கின்றார்கள்.

  யாருடைய அரவனைப்பும் இல்லாமல் அவர்களின் குழந்தைகள் நடுத்தெருவில் நிற்கையில் பார்க்கவே பாவமாக இருக்கிறது. விரைவில் இங்கும் அந்த நிலை வந்துவிடும் போல தெரிகிறது.

 18. மதன்செந்தில் சொல்கிறார்:

  தோழர்,
  இன்று பெரும்பாலான வெப்தளங்களின் பெண்களின் அனுமதி இல்லாமல்தான் படங்கள் வெளியிடப்படுகிறது. காரணம் ஒரு பெண்ணின் ப்ரைவசி ஒரு ஆணால் நிராகரிக்கப்படுகிறது. இங்கு படத்தில் உள்ள அத்தனை பெண்களுமே எல்லாவற்றையும் காட்டி கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் யாரோ ஒரு ஆணை நம்பித்தான் அதை காட்டி இருப்பார்கள், அந்த ஆண் அந்த பெண்ணுக்கு உண்மையாக இல்லை என்பதுதானே உண்மை.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சில பெண்களின் புகைப்படம் அப்படி இருக்கலாம். அழகினை வெளிகாட்ட ஆசைப்படும் பெண்கள் இப்போது அதிகம் நண்பரே!.

   கருத்துக்கு மிக்க நன்றி@!

   • மதன்செந்தில் சொல்கிறார்:

    பெண்கள் காட்ட மாட்டார்களா என்று காத்திருக்கும் ஆண்கள் குறைவா??

    வரலாறு தோன்றியதன் முதலே ஆணுக்கு கீழ் படுக்கும் வேலை மட்டும்தான் பெண்ணுக்கு என்று அவர்களை அடக்கி வைத்தது யார் தோழர்?

    பெரியார் சொன்னதுதான் இந்த உலகில் எந்த பெண்ணும் எந்த ஆணும் யோக்கியம் கிடையாது.. ஆணுக்கு இருட்டும் பொண்ணுக்கு நம்பிக்கையும் சேர்ந்தால்..

    இதை மனோதத்துவ ரீதியாகவும் பார்க்கலாம்..

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    சங்க காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் பெண்கள் தான் ஆண்களை தேர்ந்தெடுத்தார்கள். சுயவரம் என்று கேள்வியுற்றிருக்கின்றீர்களா. அந்த முறைதான் விலங்குகள், பறவைகள் என இன்னும் உயிர்கள் பின்பற்றி வருபவை. வரலாறு தோன்றியதிலிருந்து இப்படி இல்லை. இடைக்காலத்தில்தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மிகச்சரியாக சொன்னால் கிறித்துவ மிசனெரிகள் உள்ளே வருவதற்கு முன்பு.

    பெரியார் ஒரு வள்ளுவர். வள்ளுவரின் கருத்துகளை கவணித்திருக்கின்றீர்களா, ஒரு இடத்தில் கேள்விச் செல்வம் பெரிதென்பார், வேறொரு இடத்தில் மழலைச் செல்வம் பெரிதென்பார். ஒரு இடத்தில் உயிரே போனாலும் பொய் வேண்டாமென்பார், அதை மறந்துவிட்டு பிற உயிரைக் காப்பாற்ற பொய் சொல்லலாம் என்பார். அப்படிதான் பெரியாரும். வாய்ச் சொல் வீரர்களை உலகம் மதிக்கும். நடைமுறைக்கு உகந்ததா என்றெல்லாம் பார்க்காது. ஆனால் அவர் சொன்ன இந்தக் கருத்தை முழுமையாக நான் ஆதரிக்கிறேன்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

 19. […] சகோதரன் வலைப்பூ originalpost இணைக்க இங்கே […]

 20. latha சொல்கிறார்:

  இரு தரப்பிலும் தவறு இருக்கிறது. அதற்கென ஒட்டு மொத்த பெண் சமுதாயத்தையே தவறாக பார்க்க தூண்டுவதாக உங்கள் வாதம் அமைந்திருப்பது மன வருத்தம் தருவதாக இருக்கிறது. இது போன்ற அவலத்தை எப்படி ஒழிப்பது, சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஒரு கட்டுரை பதிவு செய்யுங்கள் படித்து பயன் பெறுகிறோம்.
  நல்ல சகோதரிகளும் நிறைய பேர் உள்ளனர்.

  – நன்றி சகோதரரே..

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இரு தரப்பிலும் தவறு இருப்பதாக நீங்கள் ஒத்துக்கொண்டதே போதும். ஆண்களைப் போல பெண்கள் தண்டிக்கப்படுவதில்லை என்பதே என்னுடைய வாதம். எடுத்துக் காட்டாக நித்தியானந்தனை எடுத்துக் கொள்வோம். அவரின் படம் சன்னின் ஒளிபரப்பானது. நீங்களும் பார்த்திருக்கலாம். அதில் நித்தியானந்தர் சும்மாகதான் இருந்தார் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

   எல்லாவற்றையும் செய்த ரஞ்சிதா இன்று படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என பிசியாக இருக்கிறார். நித்தியானந்தர் கோர்ட்டுக்கும், சிறைக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார். யோசித்துப் பாருங்கள். என்னுடைய இடுகையில் உள்ள உண்மை புரியும்.

 21. அசோகன் சொல்கிறார்:

  சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க……….பேதைமட நெஞ்ஞம் பிறந்த இடத்தையும் கறந்த இடத்தையும் நாடுதே கண். என் செய்ய………

 22. vijai சொல்கிறார்:

  மிக்க அருமை நண்பரே. நானும் நாமக்கல்லில் இருந்து வந்த ஒரு கணிபோரியாளன் .பெண்கள் தங்கள் அறியாமலே ஒரு சமுதாய குற்றத்தை செய்து கொண்டிருகிறார்கள் .சென்னை வரும் எந்த ஆணும் இங்கே பெண்களுடன் சுற்ற வேண்டும் என்றோ இல்லை பெண்களை கெடுக்க வேண்டும் என்றோ வரவில்லை .சொந்த ஊஎரில் வேலை இல்லாத காரணத்தாலும் வீட்டின் வறுமையை போக்கவே வருகிறார்கள்.அவர்கள் தடம் மாரி போக யார் காரணம்.பெண்கள் எல்லோரும் சேர்ந்து தான் ஆண்களை கெடுகிறார்கள் . சின்ன வயதில் ஒரு பெண்ணுடன் பேசுவதும் ,ஒளிந்து இருந்து பார்ப்பதும் ,ஆவலுடன் கொஞ்ச தூரம் நடந்து செல்வதுமே சுகமானதாக இருந்தது.ஒரு பெண்ணின் உடலை பார்ப்பது என்பது உச்ச கட்ட சந்தோசமானதாக இருந்தது. வாழ்கை இயல்பானதாக இயற்கையை இருந்தது.ஆனால் இன்று ,சென்னையில் பெண்கள் போடும் ஆடைகளை பாருங்கள்.ஆண்கள் பார்க்க வேண்டும் என்றே உடை அணிந்து விட்டு பின் ஆண் பார்த்தால் ஆபாசமாக பார்கிர்ரன் என்று கூச்சல் போடுவது.சில பேர் எப்படி பெண்கள் இருந்தாலும் உணர்சிகளை அடக்கி அடக்கி ஆண்மை தன்மையே குறைந்து விடுகிறது .திருமணத்திற்கு பின் தன் மனைவியை நிர்வாணமாக பார்த்தால் கூட உணர்ச்சி பெற முடிவதில்லை.எனெனில் இதுவரை அரைகுறை பெண்ணை பார்த்து மனதை அடக்கியதால் வந்த விளைவு. பெண்கள் என்று தன்னை ஒரு மனித பிறவியாக பார்கிரர்களோ தங்கள் வியாபார போக பொருள் அல்ல என்று புரிந்து கொள்கிறார்களோ அது வரை இந்த பிரசிணைய் இருக்கும். பெண்களின் அனுமதியில்லாமல் எந்த ஒரு ஆணும் தவறு செய்யவே முடியாது.முன்னை விட பெண்களுக்கு தங்கள் வாழ்கையை தேர்தெடுக்கும் உரிமையும் இருக்கிறது.கொஞ்சம் சமுதாய பொறுப்போடு நடந்தால் எதிர்கால உலகம் நன்றாக இருக்கும்

  நன்றி

  விஜய் .

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மிகவும் அழகாக சொல்லிவிட்டீர்கள் நண்பரே!. உங்களின் எழுத்தில் இருக்கும் உண்மையை சென்னையில் இருக்கும் எல்லா ஆண்களும் உணர்வார்கள்,.

   மிக்க நன்றி!.

 23. maturedurai சொல்கிறார்:

  //இடைக்காலத்தில்தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மிகச்சரியாக சொன்னால் கிறித்துவ மிசனெரிகள் உள்ளே வருவதற்கு முன்பு.//
  …உள்ளே வருவதற்கு முன்பா அல்லது உள்ளே வந்த பின்பா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.