கடவுள் நட்பும், களவாணி நட்பும்


அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.

சிவபெருமானும் சுந்தர மூர்த்தியும் –

கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இருக்கும் காதலை வைணவம் சொன்னது. ஆனால் கடவுளோடு நட்பு கொண்ட கதையை சைவம் தவிற வேறொன்றும் சொன்னதில்லை. நட்பென்றால் சாதாரண நட்பா, இல்லை. தன்னோடு நட்புடன் இருப்பது கடவுளென்று நினைந்து பக்தி பாராட்டாமல் நட்பு பாராட்டியவர் சுந்திர மூர்த்தி நாயனார். மனிதனென்று நினையாமல் உரிமை கொண்டாடியவன் இறைவன் ஈசன்.

சுந்திர மூர்த்திக்கு திருமணம் நடக்கும் போது அதனை தடுத்து ஆட்கொண்டார் சிவன். இறைவனோடு நட்பு பாராட்டும் தன்மை “சக மார்க்கம்” என்று அறியப்படுகிறது. உண்மையான நண்பர்களிடையே நிலவும் செல்லச் சண்டைகளும், ஒருவருக்கொருவர் உதவும் தன்மையும் சுந்தரர் கதையில் நிரம்ப இருக்கின்றன. நண்பன் என்பவன் அன்னைக்கு சமமானவன் என்று சுந்தரர் பாடலொன்றில் குறிப்பிடுகிறார்.

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழ பாடி உள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!

பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் ஈசனின் உதவியை நாடினார் சுந்தரர். ஈசனும் நட்புக்காக உதவிகள் பல புரிந்து இரண்டு பெண்களையும் மனம் செய்வித்தார்.

களவாணி நட்பு –

நீதி –

கடவுளோ, களவாணியோ நட்பில் யாரென்ற கவலை நண்பர்களுக்கு இல்லை.

2 comments on “கடவுள் நட்பும், களவாணி நட்பும்

  1. படைப்பாளி சொல்கிறார்:

    நல்ல பதிவு..நட்புக்கு இலக்கணமாய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s