பிளேபாய் – இலவச செக்ஸ் புத்தகம்


“பிளேபாய்” இந்த வார்த்தையை உபயோகிக்காத விடலைகளே இல்லை. நிர்வாணப் படங்களுகக்குப் புகழ்பெற்ற பிளேபாய் பத்திரிக்கையை ஆரமித்தவர் ஹயூச் ஹெஃப்னர். இவருடைய அம்மா ஒரு ஆசிரியை. டீச்சர் பிள்ளை மக்கு என்ற பொன்மொழிக்கு மிகப் பொருத்தமாக இருந்தார் ஹயூச்.

ஹயூச் பள்ளிக் கூடத்தில் சரியான மக்கு என்று பெயரெடுத்தான். ஆசிரியையான தன்னுடைய குழந்தை மக்காக இருக்கிறானே என வருந்தினார் அவன் அம்மா. பிறகு ஒரு உளவியல் நிபுணரிடம் கொண்டு போய் சோதித்தார்.

ஹஃபின் அறிவில் ஆச்சரியமடைந்தார் மனோதத்துவ நிபுனர். “இவன் மிகச் சிறந்த அறிவாளி. தன்னுடைய சொந்த முயற்சியாலேயே முன்னேறிவிடுவான்” என்றார். ஹஃபின் அம்மாவோ பையன் மக்காவே இருக்கிறான் என்றார். “இவனுக்கு படிப்பில் ஆர்வமில்ல. அவ்வளவு தான் மத்த படி, இவன் மந்தமான பையன் அல்ல” என்று பாராட்டினார்.

பெரியவன் ஆனதும் ஹெஃப்னர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா. தன் வீட்டில் இருந்த பர்னீச்சர்களை அடமானம் வைத்து அறுநூறு டாலரை புரட்டினான். அந்த பணத்தில் ஐந்நூறு டாலரை ஒரு ஸ்டூடியோவில் கொடுத்து கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் நிர்வாணப் படங்களை வாங்கினான். அது காலண்டர்களுக்கா நிர்வாணமாய் நடிகை மன்றோ கொடுத்த புகைப்படங்கள்.

மீதம் இருந்த நூறு டாலரை வைத்து பிளேபாய் முதல் இதழை வெற்றிகரமாக வெளியே கொண்டுவந்தார். 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்க்கெட்டுக்கு வந்தது முதல் பிளேபாய் பத்திரிக்கை. காமத்தில் திளைத்திடும் மக்கள் சில நாட்களியே புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிப் போனார்கள். இந்த புத்தகங்கள் விற்குமோ, விற்காதோவென பயந்து கொண்டிருந்த ஹெஃப்னருக்கு ஆனந்தமாக இருந்தது.

அடுத்தடுத்து புதிய அழகிகளின் நிர்வாணப் படங்களோடு பிளேபாய் தொடர்ந்துவர ஆரமித்தது. அமெரிக்காவில் தொடங்கிய பயணம். உலகின் கடைக்கோடிவரை “பிளேபாய்” பத்திரிக்கையை அறிய செய்தது. நகைச்சுவை கலந்த செக்ஸ் பத்திரிக்கையாக வந்தாலும் பல குடும்ப பெண்கள், டாக்டர்கள், நடுத்தர வர்க்க மக்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் என எல்லோரும் வாங்கி பெருமைகொள்ளும் அளவிற்கு போனது.

மேலும் பார்க்க –


பிளேபாய் புத்தகங்கள்

நடிகைகளின் படங்கள்

இலவச தரவிரக்கம்


2007 புத்தகங்கள் அனைத்தும் இலவசமாய்

11 comments on “பிளேபாய் – இலவச செக்ஸ் புத்தகம்

 1. நாடோடி சொல்கிறார்:

  ரொம்ப ரொம்ப நன்றி.. பாஸ்..
  உங்களது வலைதளத்தை பார்த்தேன். (just one glance..) இனிதான் முழுமையாக, பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும். Blogஐ திறந்ததுமே கண்களுக்கு கலர் கலரா…. (ஹைய்யோ… அம்மா…) ப்ளே பாய்…அப்புறம் டாப் 10 அழகிகள் பட்டியல் வேறு.. பக்கதிலேயே இதெல்லாம் பார்த்தா கண்ண குத்துவேன்னு மதுரைவீரனும், முத்துப்பட்டனும்.. எல்லாம் கலந்து கட்டி அடிக்கீங்க.. கண்டிப்பா உங்க தளத்தை படிச்சுட்டு பின்னூடுறேன். இப்போதைக்கு favoriteல் Add பண்ணிருக்கேன். நன்றி பாஸ்..

 2. படைப்பாளி சொல்கிறார்:

  முயற்சியும்,தனித்தன்மையான யோசனையும்..வாழ்க்கையில ஜெயிச்சவனோட கதை..ப்ளே பாய் கலக்கல் சகோதரா..

 3. vasudevan சொல்கிறார்:

  ஹயூச் ஹெஃப்னர் மிக சிறந்த அறிவாளி , பல ஆண்களை முட்டாளாக்கி விட்டாரே !

 4. மருதநாயகம் சொல்கிறார்:

  கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்.

 5. மருதநாயகம் சொல்கிறார்:

  இலவசமாய் எங்களுக்காக தேடி தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s