கொஞ்சிக் கொல்பவள்…

கொஞ்சிக் கொல்பவள்

சிலர் ஆயுதம் எடுக்கிறார்கள்
சிலர் வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்
ஆனால் யாரும் உன்னைப் போல
கொஞ்சியே கொல்வதில்லை!.

அடுத்தவன் மனைவி

ஏற்கனவே திருமணம் ஆன உன்னை
இனியும் காதலிப்பது தகுமோ என
எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.
நீ வந்தாய்,
கழுத்தில் தாலியில்லாமலும்,
காலில் மெட்டியில்லாமலும்…

அதிர்ந்து போய் நின்றேன்,
சிரித்துக் கொண்டே சொன்னாய்,
“கனவில் நீ கட்டியதெல்லாம்
கண்ணுக்குதெரியாதென!”

மயிலிறகு

குட்டிப்போடுமென நீ கொடுத்த
மயிலிறகுகளுக்கு
பிரசவகாலம் நெருங்கி விட்டது
அதனால்
தாய்வீடு தேடி
கொண்டு வந்திருக்கிறேன்
மறுக்காமல் வாங்கிக் கொள்!

திருட்டுப்பய

காதல் காதலென்று கத்திக்கொண்டு
காதல் தெருவில் ஓடினேன்
நான்…
கள்வன் கள்வன் என்று சொல்லி
துரத்திக் கொண்டுவந்தாய்
நீ…

படங்களுக்கு சில இணைய தளங்கள் –

take earth
webshots
corbisimages

eyefetch
gettyimages
pbase

lonelyplanetimages

9 comments on “கொஞ்சிக் கொல்பவள்…

 1. vasudevan சொல்கிறார்:

  சுடும் நெருப்பை நம்பினாலும்
  பெண்ணின் சிரிப்பை நம்பாதே

 2. Madhavan சொல்கிறார்:

  Kavithaigal are very nice

 3. வைகுண்டராமன்.ப சொல்கிறார்:

  சிலர் ஆயுதம் எடுக்கிறார்கள்
  சிலர் வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்
  ஆனால் யாரும் உன்னைப் போல
  கொஞ்சியே கொல்வதில்லை!.

  அருமையான வரிகள்,, நன்றி நண்பரே…..

 4. மருதநாயகம் சொல்கிறார்:

  “கனவில் நீ கட்டியதெல்லாம்
  கண்ணுக்குதெரியாதென!”

  முதலில் காட்டியதெல்லாம் என்று படித்து அதிர்ந்து போனேன், ஹி ஹி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s