சிறந்த 10 உலக அழகிகள் 2010

தமிழ் மண்ணின் சாமிகள் தொடரையே தொடர்ந்து வெளியிட வேண்டாம் வேறு ஏதேனும் செய்யலாம் என்று எண்ணினேன். அந்நேரம் “மாப்பு இது யாருன்னு தெரியுதா” என்று Maxim இதழை தூக்கிப்போட்டவாறு கேட்டான் நண்பன். அட இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்று அதிர்ந்து போனேன். காரணம் அட்டைப்படத்தில் திரிசா இப்படி இருந்தார்.

“விட்டா இந்த வருசம் உலக அழகிகளை தோக்கடிச்சுடுவா நம்மாளு” என்றான், திரிசா ரசிகன். எனக்கும் இந்த வருடம் சிறந்த 10 உலக அழகிகள் யார் என பார்த்துவிடலாம் என தோன்றியது. கூகுளேஸ்வரனிடம் கேட்டேன்,. இதோ,…

10.Jessica Simpson –

9.Christina Aguilera –

8.Lindsay Lohan –

7.Jessica Biel –

6.Charlize Theron –

5.Beyonce –

4.Halle Berry –

3.Angelina Jolie –

2.Scarlett Johansson –

1.Jessica Alba –

திரிசாதான் என்றில்லை, நம்மூர் நடிகைகள் எல்லோரும் ஆடைக்குறைப்பில் இப்போது கவணம் செலுத்து தொடங்கிவிட்டார்கள். தயாரிப்பாளரின் செலவை குறைப்பதற்கான முயற்சி என்பதால் நாம் பாராட்டிவிட்டு போகவேண்டியது. சரி உருப்படியான வேலையை செய்யப் போங்க!,…

15 comments on “சிறந்த 10 உலக அழகிகள் 2010

 1. விபா சொல்கிறார்:

  தலீவா!

  MAXIM அட்டை படத்தில் இருப்பது உண்மையாகவே த்ரிஷாதானா என்று சிந்தித்து பார்தீர்களா?

  அப்படத்தில் தலை மட்டும்தான் த்ரிஷாவுடையது என்று நான் நினைக்கிறேன். I think its morphed.

  த்ரிஷாவின் உடல் இல்லை என்பதற்கு சாட்சி என்ன என்று கேட்கிறீர்களா? இருக்கு தலீவா!
  த்ரிஷாவின் இடது மார்பில் Nemo Fish-ஒட tattoo இருக்கும். இந்த படத்தில் அந்த tatoo இல்லை. ஆகவே, த்ரிஷா இல்லை என்று அடித்து சொல்கிறேன்.

  எப்பூடி……………………………………….!!!!!

  கிரீடம் படத்தில் வரும் ‘அக்கம் பக்கம் யாரும்…’ என்ற பாடலை ஒரு முறை பார்துவிடுவது சால சிறந்ததாக இருக்கும் என்பது என் கருத்து.
  உங்கள் கருத்து?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   டாட்டூவை அகற்றக் கூடிய சிகிச்சையெல்லாம் இருக்கு நண்பா. மேலும் அந்த புத்தகத்தில் திரிசாவின் பேட்டி கூட மேலும் இரண்டு படங்கள் போட்டிருந்தார்கள். அதில் கூட டாட்டூ இல்லை. குளியல் காட்சி போல இதுவும் பொய்யாக கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் திரிசாவை நிர்வாணமாக மாற்ற பலர் இருந்துகொண்டே இருக்கின்றார்கள்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   • விபா சொல்கிறார்:

    அப்படினா! அது த்ரிஷாதான்னு சொல்றிங்களா தலைவா?

    ஒரு தமிழ் பொண்ணு இப்படியெல்லாம் அனாகரிகமாக செய்யமாட்டார் என்ற ஆதங்கத்தில் மறு மொழி இட்டுவிட்டேன். உயர் ”சிகச்சை”கள் எல்லாம் என் கண்ணை மறைத்துவிட்டது.

    இவங்களா இது மாதிரியெல்லாம் காட்டினா தப்பில்லையா? வேறு யாராவது படம் எடுத்தட்டா மட்டும் தப்பா? அது சரி, திருட்டு VCD-யால் இவங்களுக்கு இலாபம் இல்லை தானே?

    இது பற்றி பேசினால் என் இரவு தூக்கம் போய்விடும் போல இருக்கு.

    கஷ்டகாலம்!!

    வருகிறேன் நண்பா!!!

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    சினிமாவில் நிலைத்து நிற்க அதிரடியான கவர்ச்சி ஆடை குறைப்பு அவர்களுக்கு தேவைப்படுகிறது. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற சினேகாவின் நிலை இன்று எப்படியிருக்கிறது. அசின் கூட கவர்ச்சிதான் சரியான முடிவு என வந்துவிட்டார்.

    வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!

 2. மொட்டை சொல்கிறார்:

  த்ரிசா, நயன்தார, ஸ்ரையா, அனுஸ்கா, ஜெனிலியா, பாவனா, தமனா, அசின், மாளவிகா, சந்தியா. இவுகளோட படங்களையும் போடுங்க.

  இவுக டிரஸ் போட்டிருந்தாலும் சரி, இல்ல மேல இருக்கிறதுங்க போல டிரஸ் இல்லாம இருந்தாலும் சரி.

 3. வரன் சொல்கிறார்:

  ஜெகதீஸ்வரன் அண்ணா எனக்கு இந்த அக்காவில் ஒண்டு வேணும்

 4. vasudevan சொல்கிறார்:

  உலகமே சுழலுதே பெண்ணை பார்த்தாலே

 5. மருதநாயகம் சொல்கிறார்:

  சூடான படங்கள். அடுத்து கோலிவுட் அழகிகளை வரிசைப்படுத்துங்களேன்.

  இதே போல 8)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s