சுயஇன்பம் பற்றி மாபெரும் அலசல் – 1 (முதலில் அனுபவித்தவர்)

விடலைகளின் விசயத்தில் எல்லோரும் கவணம் கொள்வதில்லை. நாளுக்கு நாள் இங்கு பாலியல் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அதைத் தடுக்க முடியாவிட்டாலும், தடுக்க முயற்சி செய்கின்ற தொடர்.

ஆண் குழந்தைகளின் முகத்தில் மீசை துளிக்க ஆரமிக்கின்ற நேரம், பாலியல் பற்றிய புரிதல்களும், தேடுதல்களும் தொடங்குகின்றன. அந்த தேடுதலின் விளைவுகளினால் நண்பர்களாலோ, தானாகவோ அவர்களுக்கு சுயஇன்பம் அறிமுகமாகிறது. ஆனால் அப்போதிலிருந்து அவர்களுக்குள் “சுயஇன்பம்” பற்றிய கேள்விகள் துளைத்தெடுக்க ஆரமிக்கின்றன.

இந்த பழக்கம் சரியானதா?.
நாம் மட்டும் தான் இதைச் செய்கிறோமா?.
பெண்களுக்கும் இப்பழக்கம் இருக்கிறதா?.
இதை வி்ட்டுவிட இயலுமா?.
தொடர்ந்தால் ஆண்மை பறிபோகுமா?.
ரத்தம் தான் விந்தனுவாக வெளியேறுகிறதா?.
இந்த உணர்வு ஏன் எனக்கு ஏற்படுகின்றது?.

இதெல்லாம் சிறு எடுத்துக்காட்டுதான். இது போல எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் விடை எளிதில் கிடைப்பதில்லை. இவை எல்லாவற்றிக்கும் விடையளிக்கவே இந்த தொடர். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ஆதரவு தாருங்கள்.

சுயஇன்பம் –

ஆணோ, பெண்ணோ தன்னுடைய பிறப்புறுப்பினை வலுக்கட்டாயமாக தூண்டிவிட்டு இன்பம் அனுபவி்ப்பதே சுய இன்பம். இந்த செயலின் மூலம் புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதே நோக்கமாகும். சுயமாக தனக்குதானே பிறப்புறுப்பினை தூண்டிவிட்டுக்கொள்ளுதலையும், பிறருக்கு செய்வதையும் இதோடு இணைத்துவிடலாம். ஆங்கிலத்தில் Masturbation என இது அழைக்கப்படுகிறது.

இதற்கு கைமுட்டி, கைப்பழக்கம், கையடித்தல் என பல்வேறான பெயர்கள் இருக்கின்றன. இந்த வார்த்தைகள் ஆண்களின் சுயஇன்பத்தினைக் குறிப்பதாக உள்ளது. பெண்களின் சுயஇன்பத்தினைக் குறிக்க, கைப்போடுதல் என்று கிராமத்தில் சொல்வார்கள்.

ஆண் சுயஇன்பம்

ஆண் சுயஇன்பம்

பெண்ணின் சுயஇன்பம்

மாறி சுயஇன்பம் கொள்ளுதல்

மாறி சுயஇன்பம் கொள்ளுதல்

எல்லோரும் நினைக்கிற மாதிரி சுயஇன்பம் அனுபவிப்பது, தப்பான விஷயம் இல்லை. அது ஒரு நோயும் இல்லை. ஆனால் இதைச் சொன்னால் ஏற்றுக்கொள்கின்றவர்கள் குறைவு.
– டாக்டர் நாராயணரெட்டி – உயிர் புத்தகத்தில்.

இதை இந்து மதம் தவிற மற்ற எல்லா மதங்களும் மறுக்கின்றன. ஏன் இந்து மதம் மறுக்கவில்லையா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. (இந்து மத குருமார்கள் வேண்டுமானால் மறுக்கலாம்). முனிவரின் சிந்தியிருந்த விந்தினை கிளி உண்டு கிளிக்கு பிள்ளை பிறந்தமையை சுகர் பிரமம் கதை விவரிக்கிறது. சகோதரனில் சுகர் பிரம்மம் – ஒரு வினேத உயிர் என்ற இடுகை கூட வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து நான் சொன்னதை அறிந்து கொள்ள இயலும்.

சுயஇன்பத்தை முதலில் அனுபவித்தவர்-

ஆடாம்

சுயஇன்பத்தினை முழுவதுமாக ஆதரிக்கிறது எகிப்திய மதம். பழங்கால எகிப்திய கடவுள் ஆடாம்.இவர் சுயம்புவாக உருவானவர்.உலகமே வெற்றிடமாக இருந்த சமயம்.அன்னு என்ற நகரில் நின்றுகொண்டு இவர் சுயஇன்பம் அனுபவித்தார். ஆக முதலில் சுயஇன்பம் அனுபவித்தவர் ஆடாம் கடவுள்.

அவருடைய ஆண்குறியிலிருந்து வெளியான விந்தணு உலகம் முழுக்க பரவியது. இதிலிருந்து முதலில் ஷூ மற்றும் டெஃப்நட் என்னும் இரண்டு கடவுள்கள் தோன்றினர்கள். பிறகு அவர்கள் இருவரும் இணைந்து உயிர்களைப் படைத்தார்கள் என்கிறது எகிப்திய புராணம்.

இன்பம் தொடரும்,…

குறிப்பு –
உங்களுக்கு தேவையி்ல்லாதது இது என்று நினைத்தால், தயவு செய்து படிக்காமல் சென்றுவிடுங்கள். எதிர்மறை கருத்துகளை பதிவு செய்வதில் நேரம் கடத்தாதீர்கள்.

36 comments on “சுயஇன்பம் பற்றி மாபெரும் அலசல் – 1 (முதலில் அனுபவித்தவர்)

 1. ஆகாய மனிதன்... சொல்கிறார்:

  யாதொரு வகையில் விந்து கழிதல் –
  அளவோடு கழிதல் – கழித்தல் – ok
  அதிக வெளியேற்றம்..உயிர்க்கொல்லி

 2. vasudevan சொல்கிறார்:

  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

 3. மொட்டை சொல்கிறார்:

  பொண்ணு கையடிக்கும் படமெல்லாம் எப்படி கிடைச்சுச்சு. நானும் இது மாதிரி படங்கள தேடறேன் கிடைக்க மாட்டேங்குது.

 4. மருதநாயகம் சொல்கிறார்:

  முதலில் சுயஇன்பம் அனுபவித்தவர் கடவுளா. அடக்கடவுளே.

 5. SRI சொல்கிறார்:

  NANRI, PAYANULLADAGA ULLADHU.THODARAVUM.

 6. GOPI சொல்கிறார்:

  ILAINGNARGALUKU MIGAVUM MUKKIYAMANA THEVAIYANA ARIVURAIGALAI KUDUTHADHARKU NANDRI.

 7. ram சொல்கிறார்:

  suya inbam seum pothu athikamana tidness uruvathu ean

 8. salvan சொல்கிறார்:

  niceeeeeeee i like it

 9. jai சொல்கிறார்:

  nala valai thala nal alasal

 10. […] சுயஇன்பத்தினை முழுவதுமாக ஆதரிக்கிறது எகிப்திய மதம். பழங்கால எகிப்திய கடவுள் ஆடாம்.இவர் சுயம்புவாக உருவானவர்.உலகமே வெற்றிடமாக இருந்த சமயம்.அன்னு என்ற நகரில் நின்றுகொண்டு இவர் சுயஇன்பம் அனுபவித்தார். ஆக முதலில் சுயஇன்பம் அனுபவித்தவர் ஆடாம் கடவுள். அவருடைய ஆண்குறியிலிருந்து வெளியான விந்தணு உலகம் முழுக்க பரவியது. இதிலிருந்து முதலில் ஷூ மற்றும் டெஃப்நட் என்னும் இரண்டு கடவுள்கள் தோன்றினர்கள். பிறகு அவர்கள் இருவரும் இணைந்து உயிர்களைப் படைத்தார்கள் என்கிறது எகிப்திய புராணம். நன்றி சகோதரன் ::   original post at https://sagotharan.wordpress.com/2010/07/27/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF/ […]

 11. winsly சொல்கிறார்:

  enjoy selfly

 12. karthi சொல்கிறார்:

  good

 13. rajesh சொல்கிறார்:

  Nandri Nanbarey!!

 14. Ravi சொல்கிறார்:

  சுயஇன்பத்திலிருந்து விடுபட முடியுமா…

 15. Fiyas சொல்கிறார்:

  nalla karuththukal

 16. abisa சொல்கிறார்:

  hi thanks

 17. kumar சொல்கிறார்:

  இந்த பழக்கம் சரியானதா?.
  நாம் மட்டும் தான் இதைச் செய்கிறோமா?.
  பெண்களுக்கும் இப்பழக்கம் இருக்கிறதா?.
  இதை வி்ட்டுவிட இயலுமா?.
  தொடர்ந்தால் ஆண்மை பறிபோகுமா?.
  ரத்தம் தான் விந்தனுவாக வெளியேறுகிறதா?.
  இந்த உணர்வு ஏன் எனக்கு ஏற்படுகின்றது?. ans this qus boss pls……………………….

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அடேங்கப்பா இத்தனை கேள்விகளா,.. எனது மற்ற இடுகளைப் படியுங்கள் நண்பரே. அதில் இத்தனை கேள்விகளுக்கும் விடை இருக்கிறது.

 18. kalaiajith சொல்கிறார்:

  i like it

  but u not give any solution for this problem in your point of view

  many more people expect it

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இந்த இடுகையில் சுயஇன்பத்தின் ஒரு வரலாறுதான் சொல்லப்பட்டிருக்கிறது. எழுத்தாளன் காசுவாங்கா மருத்துவன் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை அதுவல்லவே.

 19. P.Rajan சொல்கிறார்:

  i agree your good words, so many people said suyainbam is a bad habit, but no way for young sters life, they did own sexul, that is correct or wrong i do know, but no way for our life, prostist is wrong way, own sexul is wrong way, sex movies wrong way, sex cd is wrong way , which is correct way , girl and boy both invalued is correct way, no how is it, correct way, first marriage after they will do sex. that is correct way, that is also wrong way, i will tell correct way, whenever he had mode that time , he wants do sex complesery, but indian life not given that all things, so he went his own way , so what i am say this time every men did wrong things in his own life, he did all things after, he said to the world, this is not good way. one man very hungry but that time he don’t have any food, but one day he had hevy branch, that time so many verity items came his side, but he doesn’t want food, so what i’ll say whenever you hungry eat food, whenever you had mode do sex. that is my point. but that is not happing every youg indians life, the mode time you did any thing that is good way , your way is young way, no one cachted. enjoy this life. Thank you.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.