உங்கள் கணினி திரையில் கன்னிகள் நடனமாட வைக்கும் மென்பொருள்

பெண்கள் எப்போதுமே அழகானவர்கள். ஆண்கள் அழகை ரசிப்பவர்கள். அதனால் பெண்களை விற்பதும், அவர்களின் அந்தரங்களை காணோளிகள், புகைப்படம் என விற்பதும், காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் வழக்கம். இப்போது இது மேலும் நவீனப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கானச் சான்று தான் விர்ச்சுவல் கேர்ல் மென்பொருள்.

விர்ச்சுவல் கேர்ல் –

இந்த மென்பொருளை நம்முடைய கணினியில் தரவிரக்கம் செய்து பயன்படுத்தினால்,. சில கன்னிகள் அழகாக, நளினமாக நடனமாடுவார்கள். அவர்கள் கவர்ச்சியாக நடனமாடவும், நிர்வானமாய் நடனமாடவும் வைக்க உங்களால் முடியும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மென்பொருளின் அமைப்புகளை மாற்றி அமைக்கலாம்.

இலவசம் தான் ஆனால்…

இது ஒரு இலவச மென்பொருள். தரவிரக்கம் செய்தவுடன் உங்களுக்கு ஒரு பெண் வழங்கப்படுவாள். அவளுடன் சேர்ந்து இன்னும் ஐந்து பெண்கள் இலவசமாக உங்களுக்கு கிடைப்பார்கள். ஆறு பெண்களைப் பார்த்தும் உங்களின் ரசிக்கும் ஆர்வம் அடங்கவில்லையென்றால், அவர்களிடம் 646 பெண்கள் இருக்கின்றார்கள். அவர்களில் உங்களுக்குத் தேவையான பெண்ணை காசுகொடுத்து வாங்கி, கணினி திரையில் நடனமாடவிடலாம்.

காணோளி –

தரவிரக்கம் செய்ய –

இந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

விர்சுவல் கேர்ல் தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

2 comments on “உங்கள் கணினி திரையில் கன்னிகள் நடனமாட வைக்கும் மென்பொருள்

  1. தஞ்சைசரவணன் சொல்லுகின்றார்:

    பதிவிறக்கம் செய்து உபயோகித்து பார்த்தேன் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s