ஆண்குறி அளவு + கருத்தடை முறை

ஆண்குறி அளவு –

பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் இருக்கும் கவனம் போல சில ஆண்களுக்கு தங்கள் ஆண்குறி அளவின் மீது கவனம் இருப்பதுண்டு. இதனை பயன்படுத்தி பல மோசக்கார பண ஆசை பிடித்தவர்கள், மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் தொழில் நுட்பங்கள் என பயனில்லாத மருத்தவம் செய்து பண்த்தினை கொள்ளை அடிக்கின்றார்கள்.

குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்று நினைக்கும் சில ஆண்கள், உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்க வேண்டும். இது ஒரு சராசரி அளவு.

அளவிற்காக அறுவை சிகிச்சை –

குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மருத்தவர் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் இந்த அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது. நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல்.

ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை –

பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை சிறப்பு வாய்ந்தது. பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும்.

வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.

No Scalpel Vasectomy (NSV)

ஆண்களுக்கான புதிய கருத்தடை முறையில் மயக்க மருந்து கொடுப்பதில்லை. உடலின் உள் உறுப்புகளில் எதையும் அறுவை செய்யாமல், வெளிப்பக்கத்தில் மட்டும் ஓரிரு நிமிடங்களில் செய்துவிடலாம். இது அறுவையில்லாத ஆண் கருத்தடை முறை என்று அழைக்கப்படுகிறது. ஆணுறுப்பை மரத்துப் போகச் செய்ய ஊசி போடுவதால், இதைச் செய்யும்போது வலி ஏற்படாது.

விரைப்பையில் சிறுதுளையிட்டு, உயிரணுக்கள் செல்லும் குழாயை கட் செய்து, இருபக்கமும் மூடி(seal) விடுவார்கள். அறுவையே இல்லாததால் தையல் போட வேண்டிய அவசியமே இல்லை. அதனால் தழும்பும் இருக்காது.

மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடலாம். இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் சாதாரண வேலைகள் செய்யலாம். எந்த உணவுக்கட்டுப்பாடும் தேவையில்லை. பின்விளைவுகள் ஏதும் இருக்காது.

இல்லற வாழ்வு –

சிகிச்சைக்குப் பின் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது. உடலுறவின் உச்சகட்டத்தின் போது வெளியேறும் திரவத்தில், உயிரணுக்கள் ஒரு பங்கும் மற்ற திரவங்கள் ஒன்பது பங்கும் இருக்கும். இதில் உயிரணுக்கள் வருவதை மட்டும் இந்த சிகிச்சை முறை மூலம் தடை செய்வதால், மற்ற 9 பங்கு திரவம் வழக்கம் போல் வெளியேறும். இல்லற வாழ்க்கை முன்போலவே இருக்கும்.

கருத்தடைப் பற்றிய அதிக தகவலுக்கு –

திட்ட அலுவலர் குடும்ப நலப்பிரிவு எண் – 35,

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை – 10.

தொலைபேசி: 28364951 Extn: 319. கைப்பேசி: 98413 08266

நன்றி –

கீற்று இதழ்

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

31 comments on “ஆண்குறி அளவு + கருத்தடை முறை

 1. raj சொல்கிறார்:

  sir enakku vinthu nan suya inbam anupavikkum poluthu vinthu viraivil (30 seconds) la vanthu vidukirathu ithanai kuna padutha mudiyuma

 2. kalpana சொல்கிறார்:

  நீங்கள் என்ன மருத்துவரா
  உங்களிடம் சந்தேகம் எல்லாம் கேட்கின்றார்கள்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மருத்துவரெல்லாம் இல்லை. கணிப்பொறியாளன்.

   இங்கு தங்களின் சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்குமா என சிலர் கேட்கின்றார்கள். வலையுலகில் இருப்பதை சொல்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி எதுவுமில்லை.

 3. kalai சொல்கிறார்:

  thanks

 4. karthik சொல்கிறார்:

  மதிப்பிற்குரிய சகோதரருக்கு வணக்கம்
  எனக்கு ஒரு சந்தேகம்.எனக்கு 18 வயதாகிறது.என்னுடைய நெஞ்சு சற்று முட்டிக்கொண்டு வளர்ந்து சற்று அசிங்கமாக உள்ளது.என் நெஞ்சின் அளவு 26 இன்ச்.எதனால் அப்படி.என்னால் என்னுடைய சட்டையை மற்றவர்கள் போல் வெளிப்படையாக கலட்ட முடியவில்லை.எங்கு நான் மாற்றம் அடைகிறேனோ என்று யாரும் சந்தேக படக்கூடாது என்பதால்.நான் எடை பயிற்சிகூட 6 மாதம் செய்தேன்.அனால் கொஞ்சம் கூட விளைவு ஏற்படவில்லை.ஆனால் அந்த அளவுக்கு மேல் வளரவில்லை.எனக்கு இதற்கான காரணத்தையும் வழியையும் நீங்கள்தான் சொல்லவேண்டும்.
  கார்த்திக்

 5. பாலகுமரன் சொல்கிறார்:

  நான் என்னோட அண்ணியை ஓக்க ஆசை,… ஆனால் அவள் ஒத்துபலானு தெரியல, அவள எப்படி சம்மதிக்க வைக்கறது?

 6. vinoth kumar சொல்கிறார்:

  my peni is very small and i am also doing masturbate…how to make large..

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   பொதுவாக ஆண்களுக்கு இருக்கும் பிரட்சனைதான் இது. அடுத்தவர்களின் ஆண்குறியோடு தன்னுடையது ஒப்பிட்டு கொள்வது. உங்களுடையது 2 இன்ச்க்கும் சிறியதாக இருந்தால், மருத்துவர்களை அனுகினால் பிரட்சனை சரியாகும். இல்லை 2 இன்ச்யை விடவும் அதிகம் என்றால் கவலை வேண்டாமே!

 7. haja சொல்கிறார்:

  sir pls rply me.
  i am 22 years male. many time i have masterbate for my penis and homosex for many person with condoms for dick sex only. but iwill interest for suck another penis. so how to leave that becos i will forget it…. but some time i will interest very much. now in my heart is confuced and oscilate….. how im relef…… pls send rply for my mail id hhhaja@gmail.com

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   ஓரினச்சேர்க்கையில் விருப்பம் இருப்பதால், அது தவறா சரியா என்று குழம்பிப்போயிருக்கின்றீர்கள். மனஅழுத்தம் கொடுத்து அதனை நீக்கிவிட முடியாது. ஓரினச்சேர்க்கை இப்போது நீதிமன்றத்தாலேயே அங்கிகாரம் செய்யப்பட்டுவிட்டது. அதனை பற்றி அதிகமாக தெரிந்துகொண்டால், மனஅழுத்தம் நீங்கப்பெருவீர்கள்.

   ஷாலினி, ருத்திரன் போன்ற சிறந்த உளவியல் நிபுணர்களை தொடர்பு கொண்டால் மிகச்சரியான தீர்வை தருவார்கள்.

 8. saran சொல்கிறார்:

  hi.nanba

 9. pragash சொல்கிறார்:

  Sir enakku annuruppu siriyathaga irukku. 3inch irukkum. nanparkal silarukku perithu.
  5-6 inch perisaakku enna seyyalam.

 10. pragash சொல்கிறார்:

  Sir enakku anuruppu sirithak irukku. 5-6 inch perithakka enna seyyalaam.

 11. rajh சொல்கிறார்:

  sir nan rajh enakku aankuri viraippu thanmai adaivathu kuraivu ithanal enakku serijana kasdama irukku ithatku nan enna seyya mudium ethatku ethum marunth irukka please sir nalla pathil tharvum enakku ippo 30 age

 12. venkates சொல்கிறார்:

  useful discussions nanba

 13. selvarathinam சொல்கிறார்:

  nantri sakothara.

 14. Rasu சொல்கிறார்:

  நண்பா நீங்கள் பல விசயங்களை தெரிந்து வைத்திருகிறீர்கள். சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன் இன்னும் பல கேள்விகள் பாக்கி இருக்கு மீண்டும் சந்திப்போம் நன்றி.

 15. logan சொல்கிறார்:

  hi nanbarea…. ungaludaiya alosanaigal nalla irundhuci..!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.