இணையத்தில் இசைக் கருவிகளை இலவசமாக வாசிக்க

இசை –

சிவனுக்கு உடுக்கை, கிருஷ்ணனுக்கு புல்லாங்குழல், கலைவாணிக்கு வீணை என கடவுளுக்கும் ஒவ்வொரு இசைக் கருவிகளை கொடுத்து அழகு பார்த்த சமுதாயம் நமது. ஏன் என்றால் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகள், தாவரங்கள் என பல உயிர்களையும் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மந்திரக் கோல் இசை.

எத்தனை இசைஞானிகள் இன்னும் கல்லூரி பெஞ்சுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கின்றார்களோ. வாய்ப்புகள் இல்லாமல் முடங்கிப் போவதற்கு அந்த இசை கருவிகளின் பயன்படுத்தும் முறைகள் தெரியாதது மட்டும் காரணமல்ல. அதன் விலையும் ஒரு காரணம்.

இசை இலவசம் –

இசைக் கருவிகளின் இலக்கணங்கள் இங்கே தேவையில்லை. விலையைப் பற்றிய கவலைகள் தேவையில்லை. நமக்கு இணையம் எனும் கடவுள் இருக்கிறார். இங்கு எல்லாம் இலவசமாகக் கிடைக்கின்றன.

இந்த இசை கருவிகளை இயக்க உங்களுக்கு தட்டச்சு கருவியும், கணினி எலியும் மட்டும் போதும். ஒரு சொடக்கில் இனிமையான இசை உங்களுக்குச் சொந்தம்.

கிடார் –

இசைக் கருவி கிடாரை (guitar) வாசிக்க இங்கே சொடுக்கவும்.

பியானோ –

இசைக் கருவி பியானோ (piano) வாசிக்க இங்கே சொடுக்கவும்.

டிரம்ஸ் –

இசைக் கருவி டிரம்ஸ் (drums) வாசிக்க இங்கே சொடுக்கவும்.

பேன் புலூட் –

இசைக் கருவி பேன் புலூட் (Pan flute) வாசிக்க இங்கே சொடுக்கவும்.

போன்கோஸ்-

இசைக் கருவி போன்கோஸ் (Bongos) வாசிக்க இங்கே சொடுக்கவும்.

கற் கருவிகள் –

கற்களால் ஆன இசைக் கருவி (Stone Musical Instruments) வாசிக்க இங்கே சொடுக்கவும்.

அனைத்து இசைக் கருவிகளையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்

இசை மென்பொருள் –

அனைத்து இசைக் கருவிகளின் தன்மையுடைய மென்பொருளை தரவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும்.

இந்த இடுக்கைக்கு தமிழிஸில் ஓட்டு போட்டு அதிக மக்களை சென்றடையச் செய்யுங்கள்

4 comments on “இணையத்தில் இசைக் கருவிகளை இலவசமாக வாசிக்க

 1. ஒன்னும் தெரியாதவன் சொல்கிறார்:

  இந்த இடுக்கைக்கு தமிழிஸில் ஓட்டு போட்டு அதிக மக்களை சென்றடையச் செய்யுங்கள்

  வோட்டு போடறதுன்னா ஏன்னா தலைவா ?விளக்க முடியுமா ?
  அதனால் என்ன பயன் ?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வலைப்பூக்களை தேடி தேடி படிக்க வாசகர்கள் சிரமம் கொள்வார்கள். அதனால் எல்லா வலைப்பூக்களையும் திரட்டி ஒரு இடத்திலேயே வைக்கும் சில தளங்கள் இருக்கின்றன. அந்த வலைப்பூக்களில் மிகச் சிறந்தவைகளை வாசகர்களே தேர்ந்தெடுத்து எல்லோரையும் சென்றடையச் செய்வதுதான் ஓட்டுப் போடுதல்.

   என்ன நண்பா புரிந்ததா.

 2. purushoth சொல்கிறார்:

  it is very useful for music fans.. just like me…

  Nandri nabarae…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s