சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க

நடிகர் விஜயின் 50 வது படம் என்ற பலத்த எதிர்ப்பை புஸ்வானமாக்கி திரையில் செத்துப் போய் கரை ஒதுங்கியிருக்கிறது சுறா.

விஜய் ரசிகர்கள் மட்டுமாவது திரையரங்கிற்கு சென்று பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால், கண்டிப்பாக இல்லை.

எல்லோரும் ஜாக்கிரதையாக யூடிபில் முழு படத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சுறா மட்டுமல்ல, ரெட்டைச்சுழி, அங்காடித் தெரு, பையா, மாத்தியேசி, கச்சேரி ஆரம்பம் என எல்லாப் படங்களையும் இலவசமாக பார்க்க ஒரு தளம் இருக்கிறது.


இசைத்தென்றல்
எனும் அந்த தளம் டிசம்பர் 2009 ஆம் ஆண்டு ஆரமித்திருந்தாலும், 2007 ஆம் ஆண்டு வந்த படங்கள் கூட இருக்கின்றன.

அது மட்டுமன்றி ஆங்கிலப் படங்கள், சிறந்த தமிழ் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என ஏகப்பட்வைகள் இருக்கின்றன.

ஒரு காலத்தில் இலவசம் என்றால் நம் முன்னோர்கள் “உழைச்ச காசே ஒடம்புள்ள ஒட்ட மாட்டேங்குது. நமக்கு எதுக்கு அடுத்தவங்க காசு ” என்பார்கள். ஆனால் இப்போது நாம் அப்படிச் சொன்னால் “பொழைக்க தெரியாதவன்” என பட்டம் கட்டிவிடுவார்கள். அதனால் முடிவு உங்கள் கையில்.

3 comments on “சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க

  1. dofollow backlinks சொல்கிறார்:

    very nice website, good post,

  2. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

    மாறனுக்கு இந்த செய்தி தெரியுமா ? சகா

    சுறா போட்டோ சூப்பர்.

    🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s