விலங்குகளுடன் கில்மா – 18+

சில ஆண்களுக்கு பெண்களைப் பார்த்தால் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், சில பெண்களுக்கு ஆண்களைப் பார்த்தால் இப்படி தோன்றும். ஆனால் ஆணோ பெண்ணோ யாரெனும் விலங்குகளைப் பார்த்தால் அதனோடு உறவு கொள்ள தோன்றினால், அதற்கு மருத்துவம் Zoophilia ஜுபீலியா என்று கூறுகிறது.

பழங்காலத்திலும் –

எதுவும் இன்றோ நேற்றோ புதிதாக முளைத்துவிடும் விசயமில்லை. பழங்காலத்திலும் மனிதன் விலங்கோடு புணர்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளான். அதற்கு சான்றாக கஜரோகாவில் உள்ள சிற்பங்களில் ஒன்று இருக்கிறது. கிரேக்க புராணங்களில் இப்படிபட்ட கதைகள் வருகின்றன.

இந்து, கிறித்துவ மக்களின் திருமணச் சட்டத்தில் தகாத உறவுகளோடு விலங்குகளோடு வைத்துக் கொள்ளும் புணர்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பறவைகளுடன் –

இந்த பழங்கால ஓவியம் பறவைகளுடன் மக்கள் ஈடுபட்டிருந்த புணர்ச்சியை தெரிவிக்கின்றது.

வீட்டு விலங்குகளுடன் –

டாக்டர் ஷாலினி அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் ஆடுகளுடன் புணர்ந்த மனிதர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இந்த புணர்ச்சி மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆடு மட்டுமல்ல, மாடு, மீன், பாம்பு எனவும் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

காட்டு விலங்குகளுடன் –

இதற்கென பல தளங்கள் கூட இயங்கி வருகின்றன. காமத்தினை காசு பார்க்க அலைகின்ற கூட்டம், இதை மட்டும் விட்டுவிடுமா என்ன.

இதைப் பற்றி விக்கிப் பீடியாவில் படிக்க இங்கு சொடுக்கவும்.

இந்த இடுகை அதிக மக்களை சென்றடைய தமிழிஸில் ஓட்டு போடவும். அதற்கு இங்கு சொடுக்கவும்.

4 comments on “விலங்குகளுடன் கில்மா – 18+

  1. kalpana சொல்கிறார்:

    ஒரு மிருகத்தைக் கூட விடமாட்டார்கள் போலிருக்கே!,.

    கொஞ்ச காலம் முன்பு கைப்பேசியில் பெண்ணை புலியொன்று புணர்வது போல வந்தது. நான் கணினி லீலை என நினைத்தேன். இப்போதுதான் புரிகிறது. அது கன்னியின் லீலையென.

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      நிசர்சனமான உண்மை. இப்பொழுதெல்லாம் மிருகங்களைப் புணரும் ஆட்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றார்கள். தவிற எல்லாவற்றையும் காசுக்காக துறக்கும் மங்கைகள் இருக்கும் போது, கணினியின் லீலைகள் தேவையில்லையே.

  2. chittoor Murugesan சொல்கிறார்:

    கில்மா

    அண்ணே வணக்கம்ணே,
    கில்மானு தேடினா உங்க மேட்டர் தான் வந்தது நானும் பல கில்மா,அஜால் குஜால், ஜுஜுலிப்பா மேட்டரோட கவிதை07 ன்னிட்டு ஒரு ப்ளாக் வச்சிருக்கேன். அதுக்கான லின்க் இதோ

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      உங்க பிளாக்குக்கு வந்திருக்கிறேன் நண்பரே!. பிளாகரில் கருத்துரை இடுவதற்கு தனியாக லாக்இன் செய்யவேண்டுமே. அதனால் பலமுறை கருத்துரை இட முடியவில்லை.

      கில்மா என்றில்லை சகோதரன் என்று தேடினாலும் என் தளம் வரும் நண்பரே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s