சில பயனுள்ள வலைதளங்கள்

தமிழ் ரேடியோ

இணையத்தில் தமிழ் ரேடியோக்களைக் கேட்க tamilradios வலைதளம் உதவும். சென்னையின் மிக முக்கிய ரேடியோ நிலையங்களை உடனே கேட்கலாம்.

தொலைக்காட்சி காணொளிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

பி.டி.எப் பைலாக மாற்றி சேமிக்க

வலைப்பூக்களில் மிகவும் பயனுள்ள ஒரு பக்கத்தினை படிக்கின்றீர்கள். அதை சேமித்து வைத்து பிற நண்பர்களுடன் பகிர ஆசைப்படுகிறீர்கள். அல்லது உங்களுடைய பிற்காலத்திற்காக சேமிக்கின்றீர்கள் என்றால், அந்த வலைப்பூவின் பக்கத்தினை html லாக அல்லாமல், பி.டி.எப்பாக மாற்றி வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும்.

அதற்கு ExpressPDF வலைப்பூவை உபயோகம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் எளிமையானது.

Convert Web pages to PDF உங்களுக்கு தேவையான இணைய பக்கத்தின் முகவரி இதில் இட்டால் போதுமானது.

ஆங்கில அகராதி

சிலப்பதிகாரத்தில் கோவலனை கொண்டு வா என்பதற்கு பதில் கொன்று வாவென பாண்டியன் சொன்னது, ஒரு சொற்பிழையால் ஏற்படுகின்ற பொருள் மாறுபாட்டின் அபாயத்தை நன்கு உணர்த்துகிறது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் இப்படி ஏகப்பட்ட சொல்லாடல்கள் இருக்கின்றன. மிகச் சரியான பொருளை அறிந்து கொள்ள TheFreeDictionary என்ற அகராதி வலைப்பூ உபயோகமாக இருக்கும்.

இணையத்தில் தேடப்படுபவைகள்

இந்த பறந்து விரிந்த வலையுலகில் மற்றவர்கள் என்ன தேடுகின்றார்கள் என்பதை அறிய கூகுளாண்டவர் வழி செய்கின்றார். அந்தப் பக்கத்தினை காண Google Trends உதவும்.

இலவச எஸ்எம்எஸ் அனுப்ப

இணையத்தில் இதற்காக ஏகப்பட்ட வலைப்பூக்கள் இருக்கின்றன. உங்களது கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்வது மட்டும் போதுமானது. 160பை2 தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5 comments on “சில பயனுள்ள வலைதளங்கள்

  1. siva சொல்கிறார்:

    tamil radios sila mukkiyamana vaanolikal intha inaiathil ketkalaam http://www.singtamil.com/live-tamil-radio/

  2. பிரிட்டோ சொல்கிறார்:

    பயனுள்ள தளங்களை பதிந்துள்ளீர்கள்… நன்று

  3. Lolly சொல்கிறார்:

    This is the percfet post for me to find at this time

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s