சுகர் பிரம்மம் – ஒரு வினேத உயிர்

பொதுவாக மனித உடலையும், மிருக தலையையும் இணைத்து கற்பனை வளத்தால் ஒரு உருவத்தினை உருவாக்குவது புராணக் கதைகளில் உண்டு. அனுமாருக்கு குரங்கின் தலை, மனித உடல். நரசிம்மருக்கு சிங்கத்தின் தலை, மனித உடல். இப்படி ஏகப்பட்ட உருவங்கள் உலா வரும்.

நான் புதிதாகப் பார்த்தது கிளி தலையும் மனித உடலும் கொண்ட ஒரு முனிவர். அவர் பெயர் சுகர் பிரம்மம்.

புராணக் கதை –

ஒரு முறை வியாசர் அடர்ந்த காட்டிற்குள் தவம் செய்ய புறப்பட்ட போது, கிளி அழகி ஒருத்தியை கண்டார். அவள் அழகில் மயங்கிய முனிவர் அவளுடன் கூடிட சம்மதம் கேட்டார். அந்த கிளி அழகியும் சம்மதம் தர. பிறந்த்து மனித உடலும் கிளிமுகம் உடைய ஒரு குழந்தை. அந்தக் குழந்தை தான் சுகர் பிரம்மம்.

சுகஹா என்னும் வடமொழி சொல்லுக்கு கிளி என்று பொருள். இந்த சுகரின் தந்தை வியாசர் படைத்ததே “பாகவதம்”. இந்த சுகர் பிரம்மம் முழுக்க முழுக்க உபதேசங்களை மட்டுமே செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூல்கள் எதுவும் எழுதியுள்ளதாக தெரியவில்லை.

வேறுகதை-
வியாசருடன் கிளிப்பெண் புணர்ந்த கதைக்கு எதிர்மாறாய் வேறொரு கதையும் உலாவுகிறது. அது,..

வியாசரின் மோகம் அளவு கொள்ளாமல் போக, அவருடைய விந்து மரத்தில் கீழ் சிந்தியது. அதை உணவென நினைத்து பெண் கிளியொன்று உண்டது. அந்த விந்தானது பெண்கிளியோடு சேர்ந்து குழந்தைக்கு வழிவகை செய்ய, பிறந்த குழந்தைதான் சுகர் பிரம்மம்.

One comment on “சுகர் பிரம்மம் – ஒரு வினேத உயிர்

  1. […] பிரமம் கதை விவரிக்கிறது. சகோதரனில் சுகர் பிரம்மம் – ஒரு வினேத உயிர் என்ற இடுகை கூட வெளியிடப்பட்டுள்ளது. […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s