நிர்வாணமாய் ஒரு போராட்டம்

சைவத்திற்கு அழைப்புவிடுக்கும் அழகிகள் –

மனித இனம் அறிவியல் சாதனையால் வளர்ந்து கொண்டே இருக்கிறது. முன்னேறிப் போகின்றது என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அதே சமயம், மனித இனம் இயற்கையை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது என்பது லேசாக அச்சுருத்தும்.

செடிகளும், கொடிகளும் வளர்ந்திருந்த இடங்களில் இப்போது கான்கிரிட் கட்டிடங்கள் காட்சியளிக்கின்றன. பல்வேறான விலங்குகளையும், பறவைகளையும், சிறு உயிர்களையும் அழித்துவிட்டு ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இயற்கை சமநிலை என்ற ஒன்றை சிறுவயதில் படித்திருப்பது ஞாபகம் வருகின்றதா. பயிர்களை தின்னும் எலியை பாம்பு தின்னும், எலியை தின்னும் பாம்பை பருந்து தின்னும்,. இப்படி போய்க்கொண்டே இருக்கும் சமநிலை மீண்டும் தொடங்கி இடத்திற்கே வந்து முடியும். எனவே வாழ்க்கை சுழற்சி எனவும் கூறலாம்.

இப்போது அந்த சமநிலையை தான் நவீனம் என்ற பெயரில் அழித்துக் கொண்டிருககி்ன்றோம். பூச்சிகளை உண்ணும் சிலந்தி முதற்கொண்டு சிட்டுக்குருவி வரை அழித்துவிட்டோம். இப்போது பூச்சிகளுக்காக பணத்தை செலவு செய்து கொசுவிரட்டி, பாச்சை விரட்டி என வாங்குகிறோம்.

இதுவே மிக அதிகம் என்றாலும், இன்னும் உணவிற்காகவும், உடைக்காவும் ஏகம் உயிரினங்கள் கொள்ளப்படுகின்றன. உடைக்காக கொல்லபடும் விலங்குகளை காக்க சில நிறுவனங்கள், நடிகளை நிர்வாணப்படுத்தி விளம்பரம் செயகின்றன.

இந்த விளம்பரங்களின் நோக்கம் உயிர்களைக் கொன்று உடை அணிவதைவிட அணியாமலே இருக்கலாம் என்பதே!.

2 comments on “நிர்வாணமாய் ஒரு போராட்டம்

  1. Sudhagar சொல்கிறார்:

    ஆஹா!!!! படங்கள் அருமைங்கண்னோய்!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s