அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிரக்கம்

கற்பென்பது பற்றி நடிகைகள் சொல்ல கேட்பது தமிழ்நாட்டில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாகப் போனது கொடுமை. திருமணத்திற்கு முன்பு யாரோடு வேண்டுமானாலும் கூடி மகிழலாம், சட்டங்கள் அதற்கு தண்டனை இல்லை என நீதிமன்றம் சொல்லிவிட்டது. இதுவரை முன்னோர்கள் பேணிவந்த கட்டுப்பாடுகளை உடைப்பதனால் சில காலம் மகிழ்வு ஏற்படலாம், ஆனால் குடும்ப உறவுகள் சிதைவுரும்.

இன்னாரின் பிள்ளை நான் என்று குழந்தைகளுக்கு சொல்ல தெரியாது. இவன் என்னுடைய சொந்தம் என யாரும் சொந்தம் கொண்டாடவும் முடியாது. இரண்டு பேரின் காமத்திற்கு பிறந்த சாட்சியாக, அனாதையாக அழைந்து திரிகின்ற வருங்கால சந்ததியைப் பற்றி கவலை கொள்ளுங்கள்.

பெற்றோர், உறவினர், ஆசிரியர் என எல்லோரும் கவணமெடுத்து வளர்க்கின்ற குழந்தைகளுக்கும், யாருடைய கவணிப்புமின்றி முட்செடியாய் வளருகின்ற குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாட்டை உங்களுக்கு நான் விளக்கி சொல்ல வேண்டியதில்லை.

இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் என்பதை எளிய விளக்கங்களுடன் கண்ணதாசன் போல் யாரும் சொல்ல முடியாது. நாத்திகனாக இருந்து கம்பனை விமர்சிக்க படித்து, ஆன்மீகவாதிக மாறிப்போன ஒரு பெரும் புலவனின் சொற்பொழிவை தரவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். தெளிவு பெறுங்கள். (audio book mp3 download)

அர்த்தமுள்ள இந்து மதம் 1
அர்த்தமுள்ள இந்து மதம் 2
அர்த்தமுள்ள இந்து மதம் 3
அர்த்தமுள்ள இந்து மதம் 4
அர்த்தமுள்ள இந்து மதம் 5
அர்த்தமுள்ள இந்து மதம் 6

11 comments on “அர்த்தமுள்ள இந்து மதம் – ஒலிவடிவ புத்தகம் தரவிரக்கம்

 1. balan சொல்கிறார்:

  thank you very much

 2. Muthusamy சொல்கிறார்:

  மிக்க மகிழ்ச்சி என்னால் முடிந்த அளவுக்கு இதை நண்பர்களிடம் பகிர்வேன் ….

 3. Jeyadeepa சொல்கிறார்:

  Every Hindu’s should read this articles. I proud to say i am a Hindu.

 4. நா.யாகவர்ணன் சொல்கிறார்:

  நன்றி அற்புதம், கலை வளர்க

 5. Kesavan சொல்கிறார்:

  Thanks a lot

 6. T.SURESH BABU சொல்கிறார்:

  தன் மதத்தை அறியாமல் பிற மதத்தை ேந சிப்ேபாா் ேகட்க வேண்டிய

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s