வெள்ளை உயிர்கள் – படங்கள்

இந்த இடுகை சகோதரன் தளத்திற்கு 50,000 சொடுக்கள்களை தந்த அனைத்து வெள்ளை மனதுக்காரர்களுக்குமானது.

இந்துக் கதைகளில் வரும் வெள்ளை யானையின் பெயர் ஐராவதம். இந்த வெள்ளை யானையைப் பற்றி கதைகள் கேட்கும் போது சிறுவயதில் மிகவும் வியப்பாக இருக்கும். வெள்ளை நிறத்து யானையை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் நிறைவேறவே இல்லை. ஆனால் மடையர்களாக ஆக்குவதற்கு சொல்லப்படும் வெள்ளை காக்காயை படத்தில் பார்த்தேன். இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் இப்படி வெள்ளை நிறத்தவைகளாக இருக்கின்றன என கூகுளேஸ்வரனிடம் கேட்ட போது கிடைத்தவை இந்தப் படங்கள்.

ரசியுங்கள்…

மல்லிகை –

ரோஜா –

தாமரை –

மயில் –

சிங்கம் –

ஓநாய் –

கங்காரு –

கிளி –

காக்கை –

முயல் –

புலி –

மான் –

அணில் –

4 comments on “வெள்ளை உயிர்கள் – படங்கள்

  1. puduvaisiva சொல்கிறார்:

    இப் படங்களில்

    வெள்ளை காக்கா

    வெள்ளை மான்

    வெள்ளை அணில்

    இப் பொழுதுதான் பார்க்கிறேன்.

    மேன்மேலும் பல இலட்ச இட்ஸ் கடந்து சாதனை அடைய வாழ்த்துகள்.

    உங்களுக்காக வெள்ளை யானை படம்.

  2. biopen சொல்கிறார்:

    ada nijamaave vellai kaakkai irukkaa ?

    கார்த்திக்.
    புதிய தொடர் என் வலை பூவில். படியுங்கள். கருத்தை பகிருங்கள்.
    http://eluthuvathukarthick.wordpress.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s