இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

மருத்துவ இடுகை இட்டு பல நாட்கள் ஆகின்றன எனத் தோன்றியது. இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கிலும் மக்களை படாத பாடு படுத்துவது இதய சம்மந்தமான நோய்கள். உடனடி மரணம் தரும் நோய்கள் முதல் கொஞ்சம் கொஞ்சமாய் படுத்தியெடுக்கும் நோய்கள் வரை இதயத்திற்கு வருகின்றன. நமது இதயத்தை எப்படி பாதுகாப்பது.

மருத்தவமனையில் இருக்கும் ஒருவரை பார்க்க செல்லும் போது பழம் எடுத்துக் கொண்டு போவது நமக்கு ஒன்றும் புதிதல்ல. நமக்கு நல்ல பழக்கங்களை கற்று தந்த பெரியவர்கள் செய்து வைத்திருக்கும் மகா யுத்தி இது.

பழங்களில் இருக்கும் சத்திகளே பல நோய்களை போக்கும் மருந்தாக பயன்பட்டு வருதல் தெரிந்த ஒன்று தானே. இந்த இதய நோய்க்கு மருத்துவர்களின் சிபாரிசு, ஆரஞ்சு.

ஆரஞ்சின் மகத்துவம் –

இதய நோயாளிகள் ஆரஞ்சை சுலையாக சாப்பிடாமல், சாறாக சாப்பிடவும்.

இந்த பழத்தின் தோலிலிருந்து புற்று நோய்க்கான மருந்து தயாரிக்கின்றனராம்.

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம். காப்பர், மக்னிசியம், சல்பர், குளோரின் போன்றவை இருக்கின்றன.

ஜீரண சக்தி அதிகமுள்ளது.

பல் சம்மந்தமான நோய் நீங்க காலை வெறும் வயிற்றில் ஒரு பழத்தையும், இரவு தூங்கப் போகும் முன் ஒரு பழத்தையும் சாப்பிடவும்.

தூக்கமின்றி தவிப்பவர்கள் ஆரஞ்சை சாப்பிட்டால் அதில் இருக்கும் கால்சியம் நல்ல தூக்கத்திற்கு உதவும்.

அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் இந்தப் பழத்தை தவிர்த்து விட வேண்டும்.

நன்றி – குமுதம் – சினேகிதி.

2 comments on “இதய நோயா – இருக்கவே இருக்கு ஆரஞ்சு

  1. sathya சொல்கிறார்:

    excellent

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s