நுகர்வோர்களை மதிக்காத நிறுவன விளம்பரங்கள்

பெரும் வளர்ச்சியில் நுகர்வோருக்கு இருக்கும் பங்கினை மறந்துவிட்டன சில பெரிய நிறுவனங்கள். புகழ் பெற்றதும் தன்னுடைய போட்டி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை கிண்டல் செய்யும் விளம்பரங்களை அதிகமாக ஒளிபரப்பு செய்கின்றன. போட்டி நிறுவனத்தின் பொருட்களை விட தரமான பொருட்களை தாங்கள் தான் தயார் செய்வதாக மட்டும் விளம்பரங்களை செய்திருந்தால் இந்த இடுகைக்கு வேலையேயில்லை.

ஆனால் அந்த நிறுவனங்கள் கையாளுவது போட்டி நிறுவனத்தின் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மீது. சிவப்பு நிறம் தான் அழகு என மனதில் பதிவு செய்யும் விளம்பரங்கள், உயரமாகவும், ஒல்லியாகவும் இருந்தால் தான் சமூகம் குழந்தைகளை மதிக்கும் என்று கொள்ளை பரப்பும் விளம்பரங்கள். இவைகளையெல்லாம் கூட மன்னித்து விட வேண்டியிருக்கின்றது, நுகர்வோர்களை கிண்டல் செய்யும் விளம்பரங்களை காணும் போது.

காம்பிலான் மற்றும் ஹார்லிஸ் லடாயை ஊரே பார்த்து வியந்துவிட்டது. இப்போது ரின் மற்றும் டைட். போட்டி நிறுவனத்தின் பொருட்களை வாங்குபவர்களைக் கவர வேறு உத்திகளை கையாள தெரியாமல், அவர்களை இகழ்ந்து மன சாந்தி அடைகின்ற இந்த நிறுவனங்கள்.

காணோளி –

One comment on “நுகர்வோர்களை மதிக்காத நிறுவன விளம்பரங்கள்

  1. Karthikeyan A சொல்கிறார்:

    மத்தவன் மேல சேற்றை வாறி கொட்டுவதையும் அழகாக கவிதைமாதிரி எடுத்துள்ளார்கள். நான் சொன்னது, பெப்சி கோலா விளம்பரம் பற்றி!

    அன்புடன்
    கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s