ரியலான அந்தரங்க கிளு கிளு

பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது பலமொழி. எல்லா விசயங்களுககும் பொருந்திப் போகும் இந்தப் பழமொழி புணர்ச்சிக்கும் பொருந்தும். ஒரு ஆணோ, பெண்ணோ பல்வேறு எதிர்பாலினரோடு புணர்வதறகே ஆசை கொள்கின்றார்கள் என செக்ஸியாலஜி்ட்டுகள் கூறுகின்றார்கள். அதற்கு சான்று சொல்வது போல இந்து மதத்தில் ஒரு கதை.

ராமன் ராவனனைக் கொன்றுவிட்டு சீதையை மீட்டுவிடுகின்றான். அயோதியில் ராமனுக்கு பட்டாபிசேகமும் நடந்து முடிந்து விடுகின்றது. பிறகு நெடுநாட்களுக்கு பிறகு தம்பதிகள் புணர்ச்சியில் ஈடுபடுகின்றார்கள். உணர்ச்சியின் கடைசி கட்டத்தில் இருக்கும் போது சீதை எதையோ முனுமுனுக்கின்றாள்., அது ராமன் காதுகளில் விழுகின்றது. அவன் அதிர்ச்சியில் உறைந்து போகின்றான். ஏனென்றால் சீதை சொன்னது “ராவணனின்” பெயரை என்பதோடு கதை முடிகின்றது.

புனைவுக் கதையாக இருந்தாலும் சீதை ராவணனோடு புணர்வதாக நினைத்துக் கொண்டாள் என்றே கதையில் அறிவுறுத்தப்படுறது. ஒரே துணையுடன் புணர்ந்தாலும் மனதில் வேறு ஒருவரை கற்பனை செய்து கொண்டே காலம் கழித்து வருகின்றார்கள் தம்பதிகள். அப்படியிருக்க எத்தனை காலம் தான் காசிற்காக நடித்துக் கொடுதக்கும் அந்தரங்க காட்சிகளே பார்ப்பது என சிலர் ரியாலட்டி ஷோக்களுக்கு மாறிவிட்டார்கள்.

நித்தியானந்தர் ஆபாச வீடியோவும், திரிசா குளியல் காட்சியும் இந்த ரியாலட்டி சோக்களுக்கு எடுத்துக்காட்டு. அமெரிக்காவிலிருந்து கேமரா வாங்கி வந்து தகுந்த இடத்தில் பொருத்தி அடுத்தவர் அந்தரங்களை படம் பிடித்து விற்று பணம் பெறுவது ஒன்றும் புதிதல்ல. பிரபலங்கள் என்பதால் சில பெரியளவில் பேசப்படுகின்றன. இன்று கூட எத்தனை பிரபலங்களின் அறைகளில் கேமரா பொருத்தப்பட்டிருக்கின்றன என தெரியவில்லை.

வாரம் ஒரு பிரபலம் என வீடியோக்கள் வெளி வந்தாலும் ஆச்சிரியம் கொள்ள தேவையில்லை. ஒரு காலத்தி்ல் நாடகம், திரைப்படம் என்றாலே மிகையான நடிப்பும், ஒப்பனையும் தேவைப்பட்டது. ஆனால் இப்போது நம்பகத்தன்மையோடு எதார்த்தமான நடிப்பும் ஒப்பனையும் மட்டுமே தேவைப்படுகின்றது. அந்த படங்கள் மட்டுமே வரவேற்பு பெருகின்றன.

அதேதான் எல்லா தளத்தலும் நடக்கின்றது. 8 மில்லி மீட்டர் என்ற ஆங்கில படம் இத்தகைய ரியாலிட்டி படத்திற்காக உழைக்கும் மக்களை பற்றியதாகும். நேரமிருப்பின் அந்தப் படத்தை இணையத்தில் தேடிப்பாருங்கள். குழந்தைகளுன் செக்ஸ், விலங்குகளுடன் செக்ஸ், துன்புறுத்தி சுகம் அனுபவித்தல் என ஏகப்பட்ட வக்கிரங்கள் இருந்தாலும், மனதளவில் மாற்று மனிதர்களை நினைத்து சுகம் பெருதல் குற்றமாக இல்லை.

வயது வந்தும் உடலுறவு கொள்ள சமூகம் திருமணம் என்ற முட்டுக்கட்டை போட்டிருப்பதாலே இந்த வகையான வன்புணர்வுகளும் மனவக்கிரங்களும் அதிகரிக்கின்றன. செக்ஸ் டாய்ஸ் எனப் படும் பலவகையான பொருட்கள் வெளிநாடுகளில் கிடைக்கின்றன. பலர் அதன் மூலம் தங்கள் காமத்தை தீர்த்து கொள்கின்றார்கள். சிலிகான் பொம்மையால் பெண்ணைப் போன்ற தோற்றம் கொண்ட உருவத்தை வாங்கி சிலர் பயண்படுத்தி கொள்கின்றார்கள். இங்கே அந்தப் பொம்மைக்கு பதில் பெண்களே பயண்படுகின்றார்கள்.

மனதனின் மன வக்கிரம் எல்லா வகையாலும் அதிகமாகிக் கொண்டே போகின்றது என்பதை தவிற சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. அடுத்தவரின் அந்தரங்கத்தினைப் பார்க்கும் வன்மம் சில காலம் கழித்து அங்கிகாரமில்லா வருமானம் கொழிக்கும் தொழிலாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. ஏறக்குறைய அது ஈடேரிவிட்டதாகவே மனதிற்கு படுகிறது. மனதினை தூய்மை செய்ய ஆலோசனை இருந்தால் கூறுங்கள்.

19 comments on “ரியலான அந்தரங்க கிளு கிளு

 1. kalpana சொல்கிறார்:

  செக்ஸ் பொம்மைகள் பற்றி விரிவான இடுகை இடுங்கள், தோழரே!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   புதிய பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

   ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். இந்து மதத்தோடு இணைந்தால் ஏற்கனவே ஏசுவை விரும்புகிற இந்துகளையும், சமர்த்தியமாக திட்டம் தீட்டுகிறார்கள். இந்துமதத்தின் கருத்துகள் மக்களிடம் சேர்வது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் புதிய பைபிலை இந்துகள் மட்டும் படிக்காமல் கிறிஸ்துவர்களும் படித்தால் மாற்று மதமாற்றம் நடக்கவே அதிக வாய்ப்புகள்ளது.

 2. காலமோட்சம் சொல்கிறார்:

  மனிதன் மீண்டும் மிருகமாகிறான். வேறென்ன சொல்ல சகோதரரே.

 3. கொடுக்கு சொல்கிறார்:

  புண்டை, சுன்னி, முலை, பொச்சு, பூழு, யோனி, மார்பு

  இதெல்லாம் கெட்ட வார்த்தைகளுன்னு மட்டும்தான் தோனுச்சு. ஆனா அதுக்கும் மேல நிறைய இருக்குது போல. கலக்குதல

 4. ஜெகவீரபாண்டியன் சொல்கிறார்:

  //மனிதனின் மன வக்கிரம் எல்லா வகையாலும் அதிகமாகிக் கொண்டே போகின்றது என்பதை தவிற சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. //

  உண்மை.

 5. umaa sankar சொல்கிறார்:

  karpanaiyil pirar manaiviyai oppathaivida manamotha pira thambathikaludan udaluravu kolvathu yevalavomel

 6. Kaman சொல்கிறார்:

  Superb!
  you work excellent and try ,ore

 7. வின் சொல்கிறார்:

  உங்களுடைய logo விற்கும் நீங்கள் எழுதுவதற்க்கும் வித்தியாசம் உள்ளது.. 🙂

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நீங்கள் அறிந்து கொண்டது குறைவானது என்பதால் அது போல தோற்றம் அளிக்கிறது. ஈசன் மோகம் கொண்டு மோகினியை துரத்தியை படித்திருக்கின்றீர்களா. அதிருக்கட்டும் மோகினி யாரென்று தெரியுமா!.

   தெரிந்து கொள்ளுங்கள். பிறகு புரியும் என்னுடைய லோகோவுக்கும் இதுபோன்ற கட்டுரைக்கும் உள்ள சம்மந்தம் 🙂

 8. rajagopal சொல்கிறார்:

  ungaludaya panne in nattirku thavai vallka ungal makkal panne

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s