மகளிர் தின ஸ்பெசல் – சன், குமுதம், நக்கீரன்

நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாய் இருக்கும் காணோளியை சன், நக்கீரன், குமுதம் என அனைத்து மீடியாவும் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றன.

வீட்டில் டி.வி வைத்திருப்பவர்களுக்கு சன் டிவி காட்டிவிட்டது. நக்கீரன் இணையதளத்தை எடுத்துக் கொண்டது. மீதம் உள்ள செல்லை மட்டும் யாரும் கண்டுகொள்ளாமல் விட குமுதம் முந்திக் கொண்டது. பெண்கள் தினத்திற்காக உலகமே கொண்டாட்டங்களில் திளைக்கும் இந்த வேளையில் எனது கைப்பேசிக்கு குமுதம் அனுப்பிய குறுஞ்செய்தி இது.

Click http://www.kumudam.mobi to watch flip side of Nithyananda Ranjitha Full Video. To watch this contact your service provider and activate GPRS with streaming.

நடிகை ரஞ்சிதா பல படங்களில் பலான காட்சிகளில் நடித்தவர். ஆன்மீகத்தில் கொடிகட்டி பறந்த நித்தியானந்தர் இப்போது அவரால் கோமணத்தோடு இருக்கின்றார். நண்பர்களிடமிருந்து நித்தியானந்தரைப் பற்றி ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருக்க, மகளிர் தினத்திற்காக வந்த ஸ்பெசல் குறுஞ்செய்தி இது.

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே,.
– பரமஹம்ச நித்தியானந்தா.
ஓர் ஆணின் உண்மையான அனுபவம்.
Beware of WOMANS.

நடிகைகள் என்றாலே விபச்சாரிகள் என்று எண்ணும் அளவிற்கு புவனேஸ்வரி வெளியிட்ட பத்திரிக்கை பட்டயலையே மறக்காத மக்களுக்கு, இப்போது நடிகை ரஞ்சிதாவின் லீலைகள் எல்லாம் நேரடியாக காட்டப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சி, கைப்பேசி, இணையம், புத்தகம், பத்திரிக்கை என எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் நடிகையின் லீலைதான் இந்த மகளிர் தின ஸ்பெசல்.

அந்த நேரத்தில் நடிகைகளுக்காக பரிந்து பேசிய நடிகர்கள், நடிகைகள் எல்லோர் முகத்திலும் கரியை பூசிவிட்டு ரஞ்சிதா புகழை தேடிக்கொண்டிருக்கின்றார். ஒரு காலத்தில் சினிமா என்றாலே மக்கள் வெறுத்து ஓடினார்கள். கூத்துகாரிகள் என்று கிண்டல் செய்தார்கள். அந்த காலத்தை விட இப்போது மிகவும் கேவலமான நிலைக்கு நடிக்கும் பெண்கள் போய்விட்டார்கள்.

ஒரு பானைக்கு ஒரு சோறு பதமென ரஞ்சிதா பொது மக்களுக்கு தெளிவாக எடுத்து சொல்லிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் பிற ஆண்களுடன் முழு சம்மத்த்துடன் உறவு வைத்துக்கொள்வதில் தவறில்லை என ஒரு பெண் வக்கில் கூறியுள்ளார். ஆண்கள் விசயத்தில் போட்டி போடும் பெண்கள், இந்த விசயத்திலும் போட்டி போடுகின்றனர் போலும்.

ஆண்குறி, யோனி என பெண்ணியவாதிகள் தங்கள் நிலையை கவிதையாய் வடித்து பெண் விடுதலைக்கு போராட, லீலை, விபச்சாரம், கள்ளத்தொடர் எனவும் பெண்கள் மறுமலர்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம் அழிந்து பல நாட்கள் ஆகிவிட்டாலும், மறைந்து இருந்தவை வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. இனியும் தமிழ்நாட்டு தமிழச்சிகள் கற்பு பற்றி பேசவே தேவையில்லை. இல்லாத ஒன்றைப் பற்றி இனி பேசி என்ன பயன்.

மகளிர் தினத்திற்காக தெரசா, இந்திரா, கல்பனா என பெண்ணின் பெருமைகளை பேசிவிட்டு, எழுதிவிட்டு மசாலா படத்தினை பார்க்க வைக்கும் ஊடகங்களை பெண்கள் என்ன செய்ய போகின்றார்கள். பெண்களுக்கு என்றுமே ஆண்கள் எதிரியாக இருந்த்தில்லை. அவர்களுக்கு அவர்களைவிட சிறந்த எதிரி கிடைக்கபோவதும் இல்லை.

நித்தியானந்தரை வளைத்து போட்ட ரஞ்சிதாவின் காணோளி

http://youthonlinejobs.blogspot.com/2010/03/swami-nithyananda-scandal-video-from.html

நடிகை ரஞ்சிதா கிளாமர் படங்கள்

http://indiaspicyactress.blogspot.com/2008/01/south-indian-actressranjithaexpresssing.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s