இந்த மகளிர் தினத்திலிருந்து மாமாவாகுங்கள்

பெண் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்படிகின்றாள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தங்களை அப்படிதான் பார்க்கின்றார்கள். அதனால் தான் ஒருபுறம் மிஸ் வேல்ட் நடக்கிறது, மறுபுறம் விபச்சாரம் நடக்கின்றது. கலவிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. கற்பெனவும், ஒருவனுக்கு ஒருத்தியெனவும் கட்டிய கோட்பாடுகள் ஏதோ தமிழகத்தில் மட்டுமே இன்னும் இருப்பதாக இருந்த மாயை தகர்ந்துவிட்டது. மக்கள் தங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை உடைத்துவிட்டு வாழத்துவங்கியிருக்கின்றார்கள்.

ஆதிமனிதன் போல வரன்முறையில்லா கலவிக்கு மக்கள் தங்களை தயார் செய்து கொண்டிருக்கின்றார்கள். சன் நிறுவனம் தயாரித்த கண்டேன் காதலை படத்தில் தாய்க்கு கூட காதல் வரலாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வழியுறுத்தப்பட்டது. (இது இந்தி படத்தின் தழுவல். அந்தப் படம் சூப்ர் டூப்பர் ஹிட்). இன்னும் சில படங்களில் நிச்சயம் செய்யப்பட்ட பெண்களை காதல் செய்யும் ஆண்களை காட்டத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் சில காலம் கழித்து திருமணம் ஆன பெண்களை காதல் செய்யும் ஆண்களை காட்டுவார்கள்.

தொலைக்காட்சி பெட்டியில் மனைவியை பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் வரை போய்விட்டார்கள். செய்திகளில் பலான படம் போட்டு நடுநிலை தன்மையை காண்மிக்கின்றார்கள். பிகினி உடையுடன் ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்கு விளம்பரம் வருகிறது. கைப்பேசியில் பிட்டு படம் பார்க்க பிரபல நாளிதல் குருஞ்செய்தி அனுப்புகிறது. (வீரப்பன் இந்த பிறகும் வாரம் ஒரு வீடியோ வந்து கொண்டிருக்கின்றது. கலைஞர் டிவியுடன் டி.வி.டி பிளேயரையும் கொடுத்தால் நல்லது. இன்னும் சில ஆயிரம் ஓட்டுகள் அவருக்கு கிடைக்கும். யாராவது டி.எம்.கே ஆட்கள் இருந்தால் கலைஞருக்கு சொல்லவும்)

இராமன் கோமாளியாகவும், இராவணன் கதாநாயகனாகவும் மாறிவிட்ட இந்த காலக் கதைகளை விடவும் நிஜ சமூகம் பல நிலைகளை தாண்டியே உள்ளது. திருமணத்திற்கு பிறகு வேறொரு ஆடவனுடன் கலவி அனுபவிக்க தடையாக உள்ள கணவன்களை கொள்ளும் பெண்களும், குழந்தைகளை கொல்லும் தாய்களும் உள்ள சமூகமாக தமிழ் சமூகம் இருக்கின்றது.

திருமண வயது பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு தான் திருமணம் செய்யும் பெண்களையும், வரைமுறையில்லா உறவுகளை கொண்டிருக்கும் ஆண்களையும், பெண்களையும் வளர்த்து கொண்டே போகிறது சமூகம். ஆதிமனிதன் போல யார் வேண்டுமானால் யாருடனும் கலவி இன்பம் கொள்ளலாம் என ஓசாவின் தத்துவம் கையோங்குகிறது.

பெண்ணாசை, ஆணாசை என மக்களின் குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பெண்களின் நிலைபாடுகள் மிகவும் கேவலமாக இருக்கின்றது. பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் சாமியார்களை வளைத்துப் போடும் பல ரஞ்சிதாக்களும், சொர்ணமாலியாக்களும். மக்களை பாலியல் மோகத்தில் சிக்க வைக்கும் ஷகிலாக்களும், சினேகாக்களும் தான் பெண் சாதணைகளா.

பாதிரியார்களின் பிரம்மச்சரியமும், சாமியாரகளின் லீலாகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. கன்னியாஸ்திரிகளின் லீலைகள் வெளிவந்து பல மாதங்கள் ஆகின்றன. அதனால் தெரசாவின் புனிதம் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. ஏசு கன்னிக்கு பிறந்த்தை பற்றி மேரி கணவனை விட்டுவிட்டு வேறு யாருடனாவது புணர்ந்திருப்பாள் எனவும், ஏசுவிற்கு விபச்சாரியுடன் தொடர்பிருந்தது எனவும் பல செய்திகள் வந்து ஓய்ந்துவிட்டன.

மக்கள் பின் நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். குடும்ப அமைப்பு சிதைந்துவிட்டால் இனி அதிகபடியான பணத்தேவை இருக்காது. தனக்கு மட்டும் வேண்டியதை சம்பாதித்தால் போதும், குழந்தைக்காவும், மனைவிக்காகவும், பெற்றொருக்காவும் உழைக்க தேவையில்லை. அதிகபடியான பணத்தேவைகள் இல்லாத்தால் பொழுதுபோக்கும், கயமையும் அதிகரிக்கும். வாழ்வின் சுவாரசியம் கெட்டு மீண்டும் மனிதன் காட்டிற்கே சென்றுவிட நேரும் என்பது என் சிந்தனை.

குடும்பத்தை கட்டிக்காப்பாற்றும் தாம்பத்தியத்ம் புனிதமற்று போகும் போது எதுவும் நேரலாம். உங்கள் மனைவி அடுத்தவனுடன் புணர்வது அவளது உரிமை என சில வக்கில்கள் வாதாடி, அதை தடுக்கும் உங்களை ஜெயிலில் போடலாம். எனவே இந்த மகளிர் தினத்திலிருந்து மாமாவாகுங்கள்.

மகளிர் தின வாழ்த்துகள்.

2 comments on “இந்த மகளிர் தினத்திலிருந்து மாமாவாகுங்கள்

  1. Stephen சொல்கிறார்:

    Super Thinking! Nandri Nanbare!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s