சுரா விஜய்க்கும் நித்தியானந்தருக்கும் என்ன உறவு

இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. விஜய் ரசிகர்களை கடுப்பேற்றிக் கொண்டிருக்கும் கூட்த்திற்கு ஒரு கிலோ பால்கோவாவுடன் ஒரு குறுஞ்செய்தி.

சன், நக்கிரன் எல்லாம் சாமியாரின் லீலையை படமெடுத்து, மன்னிக்கவும் எடுத்த படத்தை விற்பனை செய்வதாக பல இணையதளங்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியிருக்கின்றன. இதுவரை நித்தியாவின் கட்டுரைகளை வெளியிட்டுவந்த குமுதமே அவரின் இந்த செயலை கடுமையாக விமர்சித்திருக்கிறது.

சில இணையதளம் லீலைகளை படம் பிடித்த லெனின் “காந்த கட்டில்” விவகாரத்தை கையில் எடுத்திருக்கின்றன.

இருப்பினும் நித்தியானந்தரைப் பற்றி எழுத என்னிடம் அதிக விசயங்கள் கிடையாது. ஆனால் முக்கியமாக தமிழ் நாட்டில் ஒரு விசயம் நித்தியானந்தர் – ரஞ்சிதா விடியோ மூலம் உலகிற்கு தெரிந்து விட்டது அது பிலோ ஜாப்.

சாருவின் மூலமாக நித்தியாநந்தர் மேல் கொஞ்சம் மரியாதை இருந்தது. ஆனால் இப்போது சாருவின் மேலும் மரியாதை போய்விட்டது.

இன்று காலையில் அந்த குறுஞ்செய்தி வந்திருதது.

நித்தியானந்தருடன் இருந்த நடிகை யார்
1. லலிதா
2. ரஞ்சிதா
3. கவிதா

சரியான விடையை 5893 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவோர்களுக்கு நித்தியானந்தரின் லீலைகள் 5.1 ஒரிஜினல் பரிசாக வழங்கப்படும். இந்த குறுஞ்செய்தியை கூட நாம் கணக்கில் எடுத்து கொள்ள முடியாது. பல தொலைககாட்சிகள் இதைதான் செய்தன. ஆனால் அடுத்த குறுஞ்செய்திதான் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அடங்கொக்கமக்க இப்பவும் விஜய் ஏன்டா இழுத்திங்க என்று சொல்லும் அளவிற்கு இருந்தது அந்த செய்தி.

அதன் சாரம்,.

வில்லு படத்துல நடிகர் விஜய்க்கு அம்மா ரஞ்சிதான்னா, அப்ப நித்தியானந்தர் யாரு.

நாராயண, நாராயண

அதிர்சிக்கு உள்ளாக்கிய அந்த குருஞ்செய்தி “தல” ரசிகனாகவோ, இல்லை தளபதியால் பாதிக்கப்பட்டவனாலோ எழுதபட்டிரக்கலாம். எனக்கு வந்தது கொஞ்சம் தாமதம் என்றே தோன்றுகிறது. இதுவரை உங்களுக்கு அந்த குருஞ்செய்தி வரவில்லை என்றால், அனேகமாக உங்கள் நண்பர்களில் ஒருவர் அதை உங்களுக்காக தட்டிவிட்டுக்கொண்டிருக்கலாம்.

இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட ஒன்றென்று நாம் நினைக்கலாம். ஆனால்… பாவம் விஜய்.

தமிழ்நாட்டில் சாமியாராக கூட இருந்துவிடலாம் போலிருக்கிறது, அவர்களை விட நடிகர்கள் பாவம்.

2 comments on “சுரா விஜய்க்கும் நித்தியானந்தருக்கும் என்ன உறவு

  1. உலவு சொல்கிறார்:

    தமிழ்நாட்டில் சாமியாராக கூட இருந்துவிடலாம் போலிருக்கிறது, அவர்களை விட நடிகர்கள் பாவம்.

    /////

    🙂 பகிர்வுக்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s