கவிதைக் கதம்பம்

ஐந்து கவிதைப் பூக்களின் கதம்பம் இது.

கம்பம் தேடி
காலை உயர்த்துகிறது
தெரு நாய்!
****
மாதுளையை உடைக்கையில்
உருண்டு ஓடுகின்றன
முத்துகள்!
****
மொட்டை மாடி
மின்சாரம் மறைய
ஒளிருகின்றன நட்சத்திரங்கள்!
****

கவிதையின் விசுவாசம்

யாரிடமிருந்தோ தோன்றிய கவிதைகள்
காற்றில் மிதந்து சேருகின்றன
எழுதுபவனை தேடி!
எழுதியவனோ எனது என்கிறான்
மறுத்துபேச வேண்டிய கவிதையோ
மௌனம் காக்கிறது
எழுதப்பட்டதற்கான நன்றியுடன்!

மொட்டை வெட்கம்

உடலமில்லா கணவனுக்காக
ஊர் மாரியம்மனுக்கு முடி கொடுத்தை
பெருமையாக பேசினாள் என் தோழி
அவள் குழந்தையோ
முந்தானைக்குள் ஒளிந்துகொண்டது
மொட்டையை காட்ட வெட்கப்பட்டு!
****

4 comments on “கவிதைக் கதம்பம்

  1. madurai saravanan சொல்கிறார்:

    mottai mottaiyaaka illaamal kavithai arumai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s