அம்மனுடன் புணரும் அர்ச்சகர்கள்

சமீபத்தில் ஒரு வார இதழில் இப்படியொரு நகைச்சுவை வெளிவந்திருந்தது.
நபர் – அர்ச்சகர் சீடி இருக்கா
கடைக்காரார் – அர்ச்சகர் சீடி தீர்ந்துப்போச்சு. ஆளுனர் சீடிதான் இருக்கு.
ஒருகாலத்தில் ஷகிலாவின் திரைப்படங்கள் மோகன்லால், ம்முட்டியின் படங்களை விட வசூல் செய்ததாக இணையத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. இப்போதும் அந்த நிலை மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பெண்கள் அதிகமாக செல்லும் இடங்களாக ஒரு காலத்தில் திரையரங்குகளும், ஆலயங்களும் இருந்தன. தொலைக்காட்சி வருகைக்கு பின் திரையரங்குகளில் அவர்களுக்கு வேலையில்லாமல் போனது. இளைஞர்களின் வருகையை அதிகரிக்க படங்களின் போக்கு மாறிப்போனது எல்லோருக்கும் தெரியும். அர்ச்சகரின் பிரட்சனைக்கு பின் ஆலயங்களிலும் பெண்களின் வருகை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு பெண் வெள்ளிக் கிழமை தோறும் கோவிலுக்கு சென்று வருகின்றாள் என்றாலே அவள் தூய்மையானவள் என்ற பின்பம் எல்லோர் மனதிலும் வந்துவிடும். ஆனால் இப்போது எஞ்சுவது கொஞ்சம் சந்தேகம் தான். இந்தளவிற்கு தரம் தாழ்ந்து போக அந்த ஒரு அர்ச்சகர் மட்டுமா காரணம். கண்டிப்பாக இல்லை. வக்கிர எண்ணங்களுக்கு தீணியிட்டு வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகமும் தான்.

தமிழில் சிறந்த புலனாய்வு இதழ்கள் என்று பெருமை கொள்ளும் ஜூனியர் விகடனையும், நக்கீரனையும் ஏதேனும் ஒரு காமக் கட்டுரை இல்லாமல் வாசிக்க இயலாது. மற்ற இதழ்களும், நாளிதல்களும் கண்டுகொள்ளாமல் விட்ட பகுதிகளை மிகவும் ஆராய்ந்து உண்மையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இந்த புலனாய்வு இதழ்கள் சொல்லாமல் சொல்வது சமூகத்தில் தவிர்க்க முடியாத அளவிற்கு ஆபாசமும், வக்கிரமும் ஊறிப் போனததை தான்.

அர்ச்சகரின் வழக்கில் அதிகம் பொறுப்பு கொண்டு பேசியது நாத்திகர்கள் மட்டுமே. ஆத்திகர்களால் வேதனைப் பட்டுக் கொண்டு மௌனமாக இருக்க முடிந்த்து. ஒருவேளை ஆத்திகர்கள் கோபம் கொண்டிருந்தால் ஒரு மலர்ச்சி கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும். ஒரு பிராமணனை எதிர்ப்பதற்காக நாத்திகர்களில் பலர் இதை எடுத்துக்கொண்டாலும், சிலர் உண்மையான பொறுப்பான வாதத்தையே முன் வைக்கின்றார்கள்.

கருவறையில் இருக்கும் அம்மன் சிலை நிர்வாணமாக இருக்கும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த சிலையை நீருற்றி கழுவும் ஒரு அர்ச்சகர் கைகளில் அம்மனின் எல்லா அந்தரங்க உறுப்புகளும் பட்டே தீரும். அந்த நிலையில் அவனுக்கு காம உணர்ச்சி வந்தால் என்ன செய்வான். அம்மனைப் புணருவான என்கின்றார்கள். அவர்கள் கேட்கும் கேள்வியில் ஞாயம் இருக்கிறது. அப்படியொரு சம்பவம் நடந்தால் அம்மனுக்கு ஒன்றும் ஆவப்போவதில்லை. (அம்மனை சர்வ சக்தி படைத்தவள் என்றாலும் சரி, இல்லை கல் என்றாலும் சரி.)

ஆனால் அதே காம உணர்ச்சியில் கோவிலுக்கு வரும் பெண்களை அந்த அர்ச்சகர் பார்த்தால் என்ன ஆகும். தெரியவில்லையா. இன்னும் பல சீடிகள் கடையில் கிடைக்கும் அவ்வளவுதான். எல்லா பெண்களையும் உத்தமிகள் என்று சொல்ல முடியாது. இந்த அர்ச்சகர் விசயத்திலேயே மூன்று பெண்களின் நிலை தெரிந்துவிட்டது. ஆனால் அர்ச்சகரை குறை சொன்னவர்கள் அந்த பெண்களைப் பற்றிச் சொல்ல மட்டும் பயம் கொள்கிறார்கள். அந்தப் பெண்கள் சுயநினைவோடு இருந்ததற்கும் அவர்கள் பணம் வாங்கியதற்கும் அந்த படங்களே சாட்சி.(நீங்கள் பார்க்கவில்லையென்றால், அருகிலிருக்கும் பிளாட்பார கடைக்கு உடனே செல்லுங்கள்.). ஜூனியர் விகடன் நிருபர்கள் அந்த அர்ச்சகரிடம் விசாரனைக்கு சென்ற போது கூட ஒரு பெண் அவரிடம் காசுவாங்கிச் சென்றதை கண்டதாக எழுதியுள்ளனர்.

மேலோட்டமாக பார்த்தால் இது இரண்டு ஆண்களின் காமம். ஆனால் இரண்டிலுமே விபச்சாரமும் மறைமுகமாக ஒளிந்து கொண்டுள்ளது. விபச்சாரம் அங்கிகரிக்கப்பட்ட தொழிலாய் மாறினால் ஒருவேளை இந்த பிரட்சனைகள் முழுவதுமாக மறைந்து போகலாம்.

கோவிலிருந்த அம்மன்
சுவரேரி குதித்து வெளியே ஓடினாள்
பெண்கள் யாரும் வராததால்
அம்மன் கருவறை நோக்கி வந்த
அர்ச்சகரைப் பார்த்து.

– ஜெகதீஸ்வரன்.

12 comments on “அம்மனுடன் புணரும் அர்ச்சகர்கள்

 1. vedaprakash சொல்கிறார்:

  அந்த ஜகதீஸ்வரனுக்கு, அன்றே, கீழ்கண்டவாறு பதிலை பதிவு செய்துவிட்டேன்.

  vedaprakash சொல்வதென்னவென்றால்:
  07:04 இல் பெப்ரவரி 5, 2010 | பதில்

  மாதாகோவிலிலிருந்து கன்னி மாதா ஓடினாளாம்,
  ஏற்கெனவே இடைக்கச்சையை தாமஸிடம் நழுவவிட்டாளாம்
  பாதிரியார்களுக்கோ கொண்டாட்டம்தான்
  பாவம், கன்னியாஸ்திரிக்களே களவிலை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டனர், அதில் முற்றிப்புள்ளேயில்லையாம்!
  அதிகாலை வேளையில் இரு பாதிரிகள்
  ஒரு கன்னியாஸ்திரீயுடன் உல்லாசம்
  தண்ணீர் குடிக்க வந்த அபயா தெரியாமல் பார்த்து விட்டாளாம்!
  அபயம் கேட்டும், அபாயம் வருமே என பயந்து
  போட்டுத் தள்ளிவிட்டனராம்!
  இப்படி, எல்லோரும் கவிதை எழுதலாம்!
  கவிதைக்கு என்ன செக்யூலரிஸமா, மண்ணாங்கட்டியா?
  கவிஞர்களுக்கு தமிழச்சியா, கனிமொழியா?
  குதிரை மேல் ஏறும் நடிகையைப் பற்றி கவியரசின் காம வர்ணனை
  காருக்குக் கிடைத்ததைத் தனக்குக் கிடைல்லையே என்ற ஏக்கம் வேறு!
  முலைகளையும் காட்டலாம் என்று கிளம்பிவிட்ட தமிழச்சிகள் வேறு!
  கலைக்கட்டிவிட்டது இணைதளங்கள், அதிருகின்றன தனங்கள்.
  கொங்கைகளில் வருடல்களை, கீறசல்களைப் பார்க்கும் முறையும்
  பாங்கிமார்கள் அலறும் அலறல்களும் சாதாரணமாகி விட்டதாம்!
  இப்பொதைக்கு, இங்கு முற்றிப்புள்ளி வைக்கிறேன்!
  தாங்கள் தைரியமாக “,” கமா வைக்கிறீர்களா அல்லது முற்றிப்புள்ளி வைக்கிறீர்களா என்று பார்க்க வேண்டும்!

  மறுபடியும், இங்கே பதிவு செய்கிறேன்.

  பார்ப்போம்!

 2. Brahmallahchrist சொல்கிறார்:

  This is evassive.

  You have to respond properly, when you stoop down to criticize one particular religion.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இது என்னுடைய கோவம், மற்றும் நாத்திகர்களின் கருத்தில் இருக்கும் உண்மை. நிதாணமாக யோசனை செய்யுங்கள் உண்மை புரியும்.

   கர்பிணி பெண்களுக்கு கூட பெண் மருத்துவர்கள் பிரசவம் பார்க்கும் காலம் இது. மோகம் கொண்ட அர்ச்சகர்களின் கையில் அம்மனை தனியாக விட்டு வைத்திருக்கும் நமக்கு இன்னும் புரியாத உண்மை, சில நாத்திகர்களுக்கு புரிந்திருக்கிறது. அதை தான் இங்கே சுட்டி காண்பித்திருக்கின்றேன்.

   மதங்களை விமர்சனம் செய்ய எல்லோருக்கும் தகுதியிருக்கிறது. என்னுடைய வீட்டில் இருக்கும் குப்பைகளை நான் தான் துடைப்பம் எடுத்து அகற்ற வேண்டும். அதைத் தான் சுட்டி காண்பித்திருக்கின்றேன்.

   அம்மனை அர்ச்சகர்களிடம் இருந்து காப்பீர்களா நண்பரே!

   கருத்துக்கும், வருகைக்கும் நன்றி!.

 3. சிவம் சொல்கிறார்:

  அன்புள்ள ஜெகதீஷ்வரனுக்கு நீங்கள் சிவ பக்தனாக இருப்பது மகிழ்ச்சியள்க்கிறது. நீங்கள் இன்னும் இந்து மதம் பற்றியும் சிவனை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இதை அறிந்து கொண்டால் உண்மையான விடை கிடைக்கிம். நீங்கள் பேஷ் புக்கில் என்னுடன் வந்து இணைந்துகொள்ளவும்

  omsivam@hotmail.com

 4. chillsam சொல்கிறார்:

  நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை இந்து -கிறித்தவ வாதங்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ள பொதுவான (மேடை) தளத்தில் வந்து எந்தவித தயக்கமுமின்றி முன்வைக்க அன்போடு அழைக்கிறேன்..!

  http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36240208

 5. வின் சொல்கிறார்:

  கர்பிணி பெண்களுக்கு கூட “”””””””””பெண்””””””” மருத்துவர்கள் பிரசவம் பார்க்கும் காலம் இது

  ithu sariya thalaiva…!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   கண்டிப்பாக சரிதான் நண்பரே!.

   முன்பெல்லாம் மருத்துவச்சிகளே பிரசவம் பார்த்தனர். பின்பு மருத்துவதுறையில் மாற்றம் நிகழ்ந்தது. அப்போது பல பெண்கள் கூச்சம் கொண்டு பிரவம் பார்க்க அனுமதி மறுத்தனர். நெடுநாட்களுக்குப் பிறகு, பெண் மருத்துவர்கள் பெருக இப்போது கவலையின்றி இருக்கின்றனர். கூச்சம் இல்லாதவர்கள் பெண் மருத்துவரா என்று பார்ப்பதில்லை.

   இப்போது நீங்களும் உணர்வீர்கள் என நினைக்கிறேன்.

 6. Thilagavathi சொல்கிறார்:

  naanum naathikam pesupaval.neegal solluvathu unmai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s